நவராத்திரி சப்தமாதர்கள்:-
இவர்கள் சப்தமாதர்கள் எனப்படுவர். அம்பிகையின்
சக்தி மிகுந்த அம்சங்களான இந்த ஏழு தெய்வ மகளிரும் மயிலாடுதுறைக்கு அருகில் அதைச்
சூழ்ந்துள்ள ஏழுஸ்தலங்களில் சிவபெருமானை
வழிபட்டு பூர்ண அருள் பெற்றனர்.
பிராஹ்மி- சிவனை இவர் பூஜித்தது திருத்தான்ஹோஜீசம்
சுயம்பு நாதர் கோயில்.
வைஷ்ணவி:- பூஜித்த ஸ்தலம் பசுபதீஸ்வரம். இவருக்கு
ஒருமுகம், ஆறு கைகள்,
மஹேஸ்வரி:- பூஜித்தஸ்தலம் கருணாம்பேட்டை. இவருக்கு ஐந்து
முகங்கள் பத்து கைகள், வெள்ளை நிறம், ரிஷிப வாகனம்.
கெளமாரி:- பூஜித்தஸ்தலம், கஞ்சாறு (ஆனந்த தாண்டவம்) 6
முகம், 12 கைகள்,
வராஹி:- பூஜித்தஸ்தலம் சக்திபுரம், இவருக்கு ஒரு
முகம், நான்கு கைகள், கருப்பு
நிறம், எருமைவாகனம்.
இந்திராணி:- பூஜித்த ஸ்தலம், தருமபுரம், ஒருமுகம், நான்கு
கைகள், நீல நிறம்,
முதல் நாள் : மல்லிகை, வில்வ மாலை
சூட்டியும்
இரண்டாம் நாள் : துளசி,
மல்லிகை மாலையும்
மூன்றாம் நாள் : மல்லிகை,
சம்பங்கி, மரிக்கொழுந்தும்
நான்காம் நாள் : ஜாதி
மல்லி மாலையும்
ஐந்தாம் நாள் : பாரிஜாதம்,
வீபூதிப்பச்சையிலும்
ஆறாம் நாள் : சிவப்பு
நிற செம்பருத்தி, அலரிப்பூவிலும்
ஏழாம் நாள் : தாழம்பூ,
செவ்வரளியிலும்
எட்டாம் நாள் : ரோஜாப்பூ
கொண்டும்
ஒன்பதாம் நாள் : தாமரை,
தவனம், மரிக்கொழிந்திலும் மாலைகள்
ஸ்ரீ துர்ககை
துதி
ராஜராஜேஸ்வரி நமஸ்காரம்
லலிதாம்பிகையே நமஸ்காரம்
புவனேஸ்வரியே நமஸ்காரம்
அன்னபூர்ணேஸ்வரி நமஸ்காரம்
காமேஸ்வரியே நமஸ்காரம்
பரமேஸ்வரியே நமஸ்காரம்
பக்தியுடன் உன்னை நாடி
வந்தோம்-நாங்கள்
பண்புடனே உன்னைப் பார்க்க
வந்தோம்.
ஏகாம்பரேஸ்வரி என்றும்
நீயே.
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
உன்பாதம் தேடி வருவோர்க்கு
சப்தமாதர்கள்:-
ReplyDeleteசத்தான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
சிறப்பான பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteவிஜயதசமி வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி. பணி தொடரட்டும். சிறப்பான படங்கள்
ReplyDelete//சப்தமாதர்கள்:-
ReplyDeleteசத்தான பகிர்வுகள்..
பாராட்டுக்கள்..
வாழ்த்துகள்..//
அதே அதே ... ததாஸ்து.
-=-=-=-=-
//ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
உன்பாதம் தேடி வருவோர்க்கு
அன்போடு அருள்வாயே//
நல்ல அருமையான வரிகள்.
-=-=-=-=-=-=-
படங்களும், பூக்களைப்பற்றி
எழுதியுள்ளதும் மிகவும் சிறப்பாக
மணம் பரப்பி மனதைக் கொள்ளை
கொள்ளச்செய்கிறது.
நல்லதொரு பதிவு.
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
-=-=-=-=-=-=-
[இதற்கான இணைப்பு
எனக்கு மெயில் மூலம்
அனுப்பப்படவில்லை.
அதனால் தாமதமாக
நானாகவே
அகஸ்மாத்தாக
வருகை தந்துள்ளேன்
என்பதை அறியவும். ;(]
-=-=-=-=-=-
அன்புடன்
VGK
படங்களும் தகவல்களும் அருமை
ReplyDeleteபாராட்டுக்கள்