முப்பெருந்தேவியர்
ஆதி பராசக்தியின் அற்புத அவராரங்களில் இச்சா
சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ரூபிணிகளாக காட்சி தரும் தலங்கள் சென்னைக்கருகில்
உள்ளன.
இதில் மேலூரில் திருவுடை
அம்மன் என்ற பெயரில் மகா சக்தியாகவும், திருவொற்றியூரில் ஸ்ரீவடிவுடை அம்மனாக ஞான
சக்தியாகவும், ஸ்ரீகொடி இடை அம்மனாக கிரியா சக்தியாக அருள் தருகிறாள்.
அக்கால பாண்டிய மன்னன் ஒருவரால்
இச்சா சக்தியாகிய திருவுடை அம்மனின் சிலையை வடிக்க எண்ணிய சிற்பி தேர்ந்த கல்
ஒன்றை மலையில் இருந்து கீழே கொண்டு வரும்போது, கீழே உருண்டகல் மூன்று பாகங்களாக
சிதற அன்னையின் ஆணைப்படி மூன்று சக்திகளாக செதுக்கி பிரதிஷ்டை செய்த தலங்கள் இவை.
சென்னையைச் சுற்றிலும் ஃ” வடிவத்தில் அமைந்த
தலங்கள் இவை:-
வெள்ளிக்கிழமையும் பெளர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் மேலூரில் உள்ள
திருவுடை அம்மனைக் காலையிலும், திருவொற்றியூர் வடிவுடை அம்மனை உச்சிப்பொழுதிலும்
வட திருமுல்லைவாயிலில் உள்ள கொடீ இடை அம்மனை மாலையிலும் விரதம் இருந்து வழிபட்டு
நன்மை பெறலாம்.
அருமையான படங்களுக்கும் பகிர்வுகளுக்கும் பாராட்டுக்கள்..
ReplyDeleteமுப்பெரும் தேவியர்
ReplyDeleteபற்றிய படங்களும்
விளக்கக்களும் அருமை.
அந்த இரண்டாவது படம்
எங்கேயோ பார்த்த
ஞாபகம் ........ ;)))))
ஆமாம் முதலில்
காட்டியுள்ளது
பராசக்தி .......
கடைசியில்
காட்டியுள்ளது
கலைவாணி
சரஸ்வதி.
லக்ஷ்மி அம்பாளை
ஏன் காட்டவில்லை.
நடுவிலே
CENTRE OF ATTRACTION
ஆகக் காட்டப்பட்டுள்ள்து
ஸ்ரீராஜராஜேஸ்வரி
அம்பாளாக்கும்.
உடனே அதை
நீக்கிடாதீங்கோ.
அது தான் சூப்பரோ
சூப்பர் படம். மிகவும்
சக்திவாய்ந்த அம்பாளாக்கும்.
அவள் கையில் கரும்புடன்
என்றும் எனக்கு
இனிப்போ இனிப்பாக! ;)
வேண்டுமானால்
ஸ்ரீலக்ஷ்மியையும்
சேர்த்து காட்டுங்கோ.
நாலாக இருந்துட்டுப்
போகட்டும்.
பிரியமுள்ள
VGK
Lakshmi Devi as VGK Sir said could have been added to present a wonderful combination.
ReplyDeleteGoddess Durga Parameswari Lakshmi Saraswathi Bless you and your family
subbu thatha
அருமையான பகிர்வுக்கு நன்றி...
ReplyDelete