Pages

Sunday, October 21, 2012

தேவியின் பாத தரிசனம்.


நவராத்திரி தினங்களில் அம்பிகை, கொலு வைக்கப்பட்டிருக்கும் இல்லத்திர்க்கு யார் ரூபமாகவும் வருவாள் என்பது ஐதீகம். அதனால் தான் நவராத்திரி சமயத்தில் வீட்டிர்க்கு வரும் அனைத்துப் பெண்மணிகளுக்கும் வயது பாகுபாடின்றி வெற்றிலை பாக்கு பழம் குங்குமம் தந்து உபசரிப்பார்கள்.


வேலை மெனக்கெட்டு படிகள் அமைத்து, பலவிதமான அலங்காரங்களுடன் கொலு வைப்பது பகட்டுக்கல்ல. அகிலத்தை கட்டிக்காக்கும் ஸ்ரீதுர்க்கை, லஷ்மி,சரஸ்வதி தேவியர்களை உபாசித்து, கல்வி,கலைகளில் சிறந்தும், செல்வத்தையும் வீரத்தினையும் குறைவின்றி அடைந்து மகிழ்வோம்.




“கல்வியா? செல்வமா? வீரமா? அல்ல. கல்வி ,செல்வம ,வீரம் மூன்றினையும் பெறுவோம்.

தேவியின் பாத தரிசனம்.
எல்லாம் வல்ல இறைவனை அஷ்டாங்க நமஸ்காரம் (சாஷ்டாங்க நமஸ்காரம்) செய்து தொழ வேண்டும்.
எல்லா உயிர்களிடத்திலும் புத்தி வடிவத்தில்உறைகின்ற தேவிக்கு நமஸ்காரம்
நமஸ்காரம் நமஸ்காரம்


எல்லா உயிர்களிடத்திலும் சக்தி வடிவத்தில்
 உறைகின்ற தேவிக்கு நமஸ்காரம்

காமதேனு -சேலம் சாரதாபீடம்

நமஸ்காரம் நமஸ்காரம்
எல்லா உயிர்களிடத்திலும் ப்ரதிபிம்ப வடிவத்தில்
 உறைகின்ற தேவிக்கு நமஸ்காரம்
நமஸ்காரம் நமஸ்காரம்


எல்லா உயிர்களிடத்திலும் வேட்கை வடிவத்தில்
 உறைகின்ற தேவிக்கு நமஸ்காரம்
நமஸ்காரம் நமஸ்காரம்
எல்லா உயிர்களிடத்திலும் பொறுமை வடிவத்தில்
 உறைகின்ற தேவிக்கு நமஸ்காரம்


நமஸ்காரம் நமஸ்காரம்
எல்லா உயிர்களிடத்திலும் சாந்தி வடிவத்தில்
 உறைகின்ற தேவிக்கு நமஸ்காரம்
நமஸ்காரம் நமஸ்காரம்





எல்லா உயிர்களிடத்திலும் காந்தி வடிவத்தில்
 உறைகின்ற தேவிக்கு நமஸ்காரம்
நமஸ்காரம் நமஸ்காரம்


எல்லா உயிர்களிடத்திலும் தயை வடிவத்தில்
 உறைகின்ற தேவிக்கு நமஸ்காரம்
நமஸ்காரம் நமஸ்காரம்
எல்லா உயிர்களிடத்திலும் திருப்த்தி வடிவத்தில்
 உறைகின்ற தேவிக்கு நமஸ்காரம்
நமஸ்காரம் நமஸ்காரம்


எல்லா உயிர்களிடத்திலும் தாய் வடிவத்தி உறைகின்ற தேவிக்கு நமஸ்காரம் நமஸ்காரம் நமஸ்காரம்







3 comments:

  1. அகிலத்தை கட்டிக்காக்கும் ஸ்ரீதுர்க்கை, லஷ்மி,சரஸ்வதி தேவியர்களை உபாசித்து, கல்வி,கலைகளில் சிறந்தும், செல்வத்தையும் வீரத்தினையும் குறைவின்றி அடைந்து மகிழ்வோம்.

    நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. அருமையான நமஸ்காரங்கள்...

    விழாக்கால வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  3. தேவியின் பாத தரிசனம்.....

    ஆஹா! அருமையோ அருமை தான்.

    அவள் பாதத்தினை அன்புடன் வேண்டி
    சாஷ்டாங்கமாக பலமுறை நமஸ்காரம்
    செய்கிறேன்.

    படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    அதுவும் அந்தக்கடைசிபடத்தில் உள்ள
    பெண் குழந்தை தேவியாகவே காட்சி
    அளிக்கிறாள் எனக்கு.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete