சைவ
ஆகம சாஸ்திரங்களில் லிங்கவழிபாடு முக்கியமானது. ஆண் பெண் தத்துவங்களை சூட்சுமமாக
விளங்கச் செய்வது லிங்கம். முப்பத்திரண்டு வகையான பொருட்களால் லிங்கங்கள்
உருவாக்கப்ப்டுகின்றன.
ஆனால் சுயம்புவாக கிடைக்கக் கூடியது
ஸ்படிக லிங்கம். ஸ்படிகம் சிவன் நெற்றியில் உள்ள சந்திரனில் இருந்து விழுந்தது
என்கிறது புராணம்.
ஸ்படிகம் தூய்மையானது. குளிர்ந்த தன்மையுடையது.
இது இமயமலையின் அடி ஆழத்திலும், விந்திய மலையிலும் கிடைக்கும்.
தமிழகக் கோயில்களில் சிலவற்றில்
ஸ்படிகலிங்கத்தினை தரிசிக்கலாம்.
சிதம்பரத்தில் இது சந்திரமெளலீஸ்வரராக
பூஜிக்கப்படுகிறது.
மதுரை மீனாட்சி கோயிலில் ஸ்படிக
லிங்கம் உள்ளது. காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும்,ராமேஸ்வரம் கோயிலிலும் [ராமர்
பூஜித்தது] திருவெண்காடு மற்றும் சங்கரன் கோவிலிலும் இது உள்ளது. மேற்கூறிய ஸ்தலங்களுக்கு
செல்லும் போது மறக்காமல் இதை தரிசிக்கலாம்.
கெடுவான் கேடு நினைப்பான் என்பது
முதுமொழி. வானத்து தேவர்கள் அவ்வப்போது “ததாஸ்து” [அப்படியே ஆகட்டும்] என
ஆசிர்வதிப்பதால் நல்லதே நினைக்கவேண்டும்,
நல்லதே பேசவேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு.
அதேபோன்று ஸ்படிக லிங்கத்தின் சிறப்பு, இது
நேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடையது. இந்த நேர்மறை அதிர்வுகள் நவக்கிரகங்களின்
கெட்ட பலனை அழிக்கும் தன்மையுடையது. ஸ்படிகம் நம்மனதை அடுத்தது
காட்டும் பளிங்கு போல்
அப்படியே
பிரதிபலிக்கும் தன்மை உடையது. ஆதனால் இதன் முன்னால் தரிசனம் செய்யும் போது
தூய்மையான மனதோடு வணங்குதல் அவசியம்.
ஸ்படிகம் போன்ற மிகச்சிறந்த பதிவு.
ReplyDelete>>>>>>>>>
லிங்கம் பற்றிய ஏராளமான தகவல்கள் தாராளமாக அளித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDelete>>>>>>>>
படங்கள் அத்தனையும் அழகோ அழகூஊஊஊஊ.
ReplyDelete>>>>>>>
//ஸ்படிகம் நம்மனதை அடுத்தது காட்டும் பளிங்கு போல் அப்படியே பிரதிபலிக்கும் தன்மை உடையது. ஆதனால் இதன் முன்னால் தரிசனம் செய்யும் போது தூய்மையான மனதோடு வணங்குதல் அவசியம்.//
ReplyDeleteத தா ஸ் து ! ;)))))
>>>>>>>>
//ஆண் பெண் தத்துவங்களை சூட்சுமமாக விளங்கச் செய்வது லிங்கம். //
ReplyDelete;)))))
>>>>>>>>>
”லி ங் க ம்” பற்றிய அழகான வழவழப்பான பதிவு.
ReplyDeleteபடித்ததும்
“சி ங் க ம்” போல சிலிர்த்து எழ வைக்கிறதே! ;)
பாராட்டுக்கள்
வாழ்த்துகள்
நன்றிகள்.
அன்புடன்
VGK
Karanthai Jayakumar
DeleteWed, Oct 31, 2012 at 9:03 AM
To: சந்திர வம்சம்
News and the pictures are good. Thank you
On 10/31/12, சந்திர வம்சம்
விளக்கங்கள் மிகவும் அருமை... ஐயா கருத்தும் சூப்பர்ப்...
ReplyDeleteநேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடைய ஸ்படிக லிங்கப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDelete