கருத்துகளும்,படங்களும், அருமை. பாராட்டுக்கள் வலியின்றி மகிழ்ச்சியில்லை துன்பமின்றி இன்பமில்லை ஒளியின்றி இந்த உலகமில்லைஒலியின்றி இந்த உலகத்தில் இயக்கமில்லை அந்த ஒம்காராமான இறைவனை ஒளியால் துதித்து ஒளியாய் வழிபடுவோம்.
அனைத்துமே அழகோ அழகு. அருமையோ அருமை.//அனைவருக்கும் எனது திருகார்த்திகை பரணி தீப, மகாதீப வாழ்த்துக்கள். தங்கள் அனைவரின் வாழ்விலும் ஒளி குறைவில்லாமல் வீசட்டும்.//தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.பொரி உருண்டைக்குப் பிறகு கடைசிப்படத்தில் அது என்ன? அ ப் ப மா ? அதுவும் ஜோர் தான்!”சீ ய ன்” என்றால் இன்னும் பார்க்கவும் சாப்பிடவும் மிருதுவாக ஜோராக இருக்குமே! ;)))))அன்புடன்VGK
திருகார்த்திகை பரணி தீப, மகாதீப வாழ்த்துக்கள்.தங்கள் வாழ்விலும் ஒளி குறைவில்லாமல் வீசட்டும்.ஒளிவீசும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
அருமையான படங்கள்...தங்களுக்கு மகாதீப வாழ்த்துக்கள்...
பக்தி மணம் கம்ழும் கண் கவர் படங்கள். வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் இனிய கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்.
இனிப்புச் சுவை உண்டேன். மன ஒளி பெற்றேன் . மிக்க நன்றி. உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
சுவையும் ஒளியும் அருமையாக இருக்கும்
அற்புதமான புகைப்படங்க்களுடன்பதிவு அருமைபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கருத்துகளும்,படங்களும்,
ReplyDeleteஅருமை. பாராட்டுக்கள்
வலியின்றி மகிழ்ச்சியில்லை
துன்பமின்றி இன்பமில்லை
ஒளியின்றி இந்த உலகமில்லை
ஒலியின்றி இந்த உலகத்தில் இயக்கமில்லை
அந்த ஒம்காராமான இறைவனை ஒளியால் துதித்து
ஒளியாய் வழிபடுவோம்.
அனைத்துமே அழகோ அழகு. அருமையோ அருமை.
ReplyDelete//அனைவருக்கும் எனது திருகார்த்திகை பரணி தீப, மகாதீப வாழ்த்துக்கள். தங்கள் அனைவரின் வாழ்விலும் ஒளி குறைவில்லாமல் வீசட்டும்.//
தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பொரி உருண்டைக்குப் பிறகு கடைசிப்படத்தில் அது என்ன?
அ ப் ப மா ?
அதுவும் ஜோர் தான்!
”சீ ய ன்” என்றால் இன்னும் பார்க்கவும் சாப்பிடவும் மிருதுவாக ஜோராக இருக்குமே! ;)))))
அன்புடன்
VGK
திருகார்த்திகை பரணி தீப, மகாதீப வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வாழ்விலும் ஒளி குறைவில்லாமல் வீசட்டும்.
ஒளிவீசும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
அருமையான படங்கள்...
ReplyDeleteதங்களுக்கு மகாதீப வாழ்த்துக்கள்...
பக்தி மணம் கம்ழும் கண் கவர் படங்கள். வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் இனிய கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிப்புச் சுவை உண்டேன். மன ஒளி பெற்றேன் . மிக்க நன்றி. உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
ReplyDeleteசுவையும் ஒளியும் அருமையாக இருக்கும்
ReplyDeleteஅற்புதமான புகைப்படங்க்களுடன்
ReplyDeleteபதிவு அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்