மலர்களில் நிம்மதி
சூரியனின் தென்திசை நோக்கியப் பயணம் ஆடியில் தொடங்குகிறது. ஆடிமாதம் அம்மனுக்கு திருவிழாக்காலமாகும்.
இம்மாதத்தில்தான் நறுமணம் வீசும் பலபூக்கள் பூத்துக் குலுங்கும்
நறுமணம் வீசும் பூக்கள் அனைத்தும் இறைவனுக்கே அர்ப்பணம் எனும்
கொள்கை உடையவள் நான்.
இறைவனுக்கு நறுமண மலர்களைக் கொய்து அதனை அழகுற தொடுத்து அர்ப்பணிப்பதினால்
மனதுக்கு நிம்மதி கிடைப்பதுடன் நமது உள்ளத்தினையும் மலரச்செய்கிறது.
"கோங்கு, செண்பகம், பிச்சி,
வெள்ளெருக்கு,
செங்குவளை,தாமரை, புன்னை,
தேங்கமழ் கொன்றை,
செழித்தலர் தாழம்பூ -அவிழ்துமை
பூஜைக்கு ஆங்கு
வேண்டிய தருண்த்தில் உதவிடும்"
என ஆன்றோர்கள் கூற்றுபடி காண்போர்களின் விழிகள் மலரச் செய்யும்
வண்ணம் அழகுபட தொடுத்து இறைவனுக்குச்சாற்றி மகிழ்கிறேன்.
"செண்பகப்பூ கொய்துவந்தே எங்கள் அம்பிகையை
பூஜை செய்தால்,ஜன்மாந்திர பாவமெல்லாம்
அவள்தீர்த்திடுவாள்.
இருவாட்சி கொய்துவந்தே
எங்கள் தேவியை
பூஜை செய்தால் மருள் சூழ்ந்த மனதினிலே
ஞான ஒளி வீசச்செய்திடுவாள்"
(அழகுமிளர நான் தொடுத்த மாலைகள் படத்தில் காணலாம்)
பத்மாசூரி
வாங்கோ .... வாங்கோ .... வணக்கம்.
ReplyDeleteநலமாக இருக்கிறீர்களா?
நீண்ட நாட்களுக்குப்பின் மாலையும் கழுத்துமாக உங்களைக்கண்டதில் என் மனதுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.;))))))
வாழ்க!
மிக்க நன்றி. நீண்ட நாட்கள் தொடர்பில் இல்லாத போதும் கருத்துரை தந்தமைக்கு உள்ளம் கனிந்த நன்றிகள் பல.
Deleteஅழகுமிளர தொடுத்த மாலைகள்
ReplyDeleteஅன்னைக்கு அலங்காரமாய் அமைந்தன .. பாராட்டுக்கள்..!
மிக்க நன்றி. நீண்ட நாட்கள் தொடர்பில் இல்லாத போதும் க்ருத்துரை தந்தமைக்கு உள்ள்ம் கனிந்த நன்றிகள் பல.
Deleteரொம்ப அழகா இருக்கு சரமெல்லாம். நானும் இதுபோல் தொடுக்க பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் கற்றுக் கொண்ட போது அவ்வளவு குதூகலம் எனக்கு.
ReplyDeleteமிக்க நன்றி. நீண்ட நாட்கள் தொடர்பில் இல்லாத போதும் க்ருத்துரை தந்தமைக்கு உள்ள்ம் கனிந்த நன்றிகள் பல.
Deleteகடைசி படத்தில் புஷ்ப அலங்காரம் ரொம்ப நன்னா இருக்கு.
ReplyDelete//அழகுமிளர நான் தொடுத்த மாலைகள் படத்தில் காணலாம்//
அதானே பார்த்தேன். ;)))))
மிக்க மகிழ்ச்சி... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி. நீண்ட நாட்கள் தொடர்பில் இல்லாத போதும் கருத்துரை தந்தமைக்கு உள்ளம் கனிந்த நன்றிகள் பல.
ReplyDeleteமாலைகளெல்லாம் அவ்வளவு அழகு. மணம் வீசும் மலர்கள்யாவும். வரலக்ஷ்மி அலங்காரம் கண்முன்னாடியே நிற்கிறது. அன்புடன்
ReplyDeleteமரியாதைக்குரிய சந்திர வம்சம் அவர்களுக்கு வணக்கம்!
ReplyDeleteநமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.
தங்களின் வலைத்தளத்தினை இன்று (26.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 26ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/26.html
Tks a lot. pl.get my grretings at my other blog
Deletehttp://padmasury.blogspot.in/2012/10/blog-post.html
மரியாதைக்குரிய சந்திர வம்சம் அவர்களுக்கு வணக்கம்!
ReplyDeleteநமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.
தங்களின் வலைத்தளத்தினை இன்று (26.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 26ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/26.html
தங்களின் தகவலுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். அன்புடன் பத்மாசூரி
Deleteஅன்புமிகு ஐயா அவர்களுக்கு,
பதிவு உலகில் சிறிது காலமே உலா வந்த என்னுடைய கன்னி முயற்சியினையும் பாராட்டியமைக்கு
எனது மனம் கனிந்த நன்றிகள். "பல்வேறு பிரச்சனையின்" காரணமாக பதிவினை தொடர இயலவில்லை.அன்புடன் பத்மாசூரி
திரு.வி.ஜி.கெ.(V.G.K.) அவர்களின் சிறப்பான பின்னூட்டங்களின்னால் தான் என்னால் 100 பதிவுகளுக்கு மேல் பதிவிட முடிந்தது.புதிய பதிவாளர்களை அவர் ஊக்குவிக்கும் முறையே தனித்துவம் வாய்ந்தது.
Delete
தங்களின் தகவலுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். அன்புடன் பத்மாசூரி
ReplyDeleteஅன்புமிகு ஐயா அவர்களுக்கு,
பதிவு உலகில் சிறிது காலமே உலா வந்த என்னுடைய கன்னி முயற்சியினையும் பாராட்டியமைக்கு
எனது மனம் கனிந்த நன்றிகள். "பல்வேறு பிரச்சனையின்" காரணமாக பதிவினை தொடர இயலவில்லை.அன்புடன் பத்மாசூரி
திரு.வி.ஜி.கெ.(V.G.K.) அவர்களின் சிறப்பான பின்னூட்டங்களின்னால் தான் என்னால் 100 பதிவுகளுக்கு மேல் பதிவிட முடிந்தது.புதிய பதிவாளர்களை அவர் ஊக்குவிக்கும் முறையே தனித்துவம் வாய்ந்தது.
Tks a lot. pl.get my grretings at my other blog
ReplyDeletehttp://padmasury.blogspot.in/2012/10/blog-post.html