எட்டு
விதமான பயிற்சிகள் அடங்கியது யோகா. இதனை முறைப்படி செய்தால் உடலுக்கு ஆரோக்கியம்.
பிரணாமப்பயிற்சி
நினைவாற்றலைப் பெருக்கும்;
ஆனந்தமான-அமைதியான
வாழ்வுக்கு தியானம் கைகொடுக்கும்.
தியானம்
என்றால் காட்டுக்குச்சென்று மூச்சடக்கி இறைவன் நாமத்தை இடைவிடாது ஸ்மரணை செய்வது
மட்டுமல்ல!
(என்னடா
இது சோதனை! நீண்டகாலமாய் பதிவு பக்கமே வராதவள் வந்ததும் வராததுமாய் போதனை--ரோதனை--
செய்கிறாளே என
எண்ணவேண்டாம்!)
நான்
சொல்லவந்ததே வேறு;
நிலையில்லாது அலைபாயும் மனதினை ஒருமுகப்படுத்தும் எந்த ஒரு
செயலும் தியானத்திற்கு ஒப்பானதே.
இவ்வகையில்
கோலம் போடுவது,
இறைவனுக்கு மலர்சரங்கள் தொடுப்பது,
எளிய கைத்திறன் வேலைகளில்
ஈடுபடுவது போன்றவைகள் ஒருவிதத்தில் நமது மனதை ஒருமுகப்படுத்தும்.
இவ்வகையில்
கீழ்கண்ட கைத்திறனில் ஈடுபடும்போது மனதிற்கு மிகுந்த அமைதி கிடைக்கும்.
1.பீட்ஸ்
எனும் மணிகள் கொண்டு மாலைகள், மற்றும் சந்திரபிரபைகள் செய்தல்;
2.உல்லன்
நூல் வேலைப்பாடு;
இதனைக்கொண்டு....
இது!
3.மேக்கிரோமி
எனும் ஒயர் கொண்டு இறைவன் திருஉருவம் செய்தல்;
இதனைக்கொண்டு....
இது!
மேற்கண்ட
கைவேலைகளில் ஈடுபடும்போது, நமது கண்ணும் கருத்தும் மனதும் தானாகவே
ஒருமுகப்படுத்தப்படும்.
இதுவும்
இறையருளை பெறவைக்கும் த்யானமே!
திரு.வி.ஜி.
அவர்களின் கனிவான விமர்சனத்திற்கு சமர்ப்பணம்.
பத்மாசூரி
யோகம் என்பதே ஒன்றுதல் தானே! (உள்ளமும், செய்லும் இணந்து செய்வதே யோகம்)நீங்கள் செய்த கைவேலைகளுக்கு எல்லாம் மனம் ஒன்றினால் தான் சிறப்பாக செய்ய முடியும். அனைத்தும் அழகு, நேர்த்தி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒவ்வொன்றும் அற்புதம்... பாராட்டுகள்...
ReplyDeleteநீங்கள் சொல்வதும் சரியே... வாழ்த்துகள்...
கோமதி அரசுJuly 15, 2015 at 10:44 PM
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன்July 16, 2015 at 12:32 AM
ஒவ்வொன்றும் அற்புதம்... பாராட்டுகள்...
நீங்கள் சொல்வதும் சரியே... வாழ்த்துகள்... thanks for your ind comments