இறைவன் இருக்கின்றானா; இருந்தால் இறைவனை காணமுடியுமா என்ற விதண்டா வாதத்திற்கு நான் வரவில்லை.
நம்மைச்சுற்றி
அவ்வப்போது நிகழும் இயற்கையின் வண்ண ஜாலங்களில் நம் கருத்தினைச்செலுத்தினால்
இறைவன்
பல
ரூபங்களின் வாயிலாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டு இருப்பது தெரிய வரும்!
1.மொட்டு
மலர்ந்து ஒளி விடும்போது.
[நன்றி-ராஜராஜெஸ்வரி] |
[நன்றி-ராஜராஜெஸ்வரி] |
2.அதிகாலை
சூரியன் உதயமாகும் போது வானில் நிகழும் வண்ண ஜாலங்களின் போது
3.மழை
காலங்களில் சில நேரங்களில் தோன்றும் வானவில்லின் வண்ண ஜாலங்களின் போதும்
இறைவனின்
தரிசனத்தினை நன்கு உணரலாம்.
சூரிய
உதயம்--[எடுத்த நேரம்] காலை 5.30 முதல் 5.45 வரை.
வானவில்
--[எடுத்த நேரம்] மாலை 4.30 முதல் 4.15 வரை.
பத்மாசூரி
படங்கள் எல்லாம் அழகு.
ReplyDeleteஇறைவனின் தரிசனம் கிடைத்தது.
மனம் லயித்து மெய் மறந்தேன்...
ReplyDeleteஅழகிய படங்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteசிறந்த பகிர்வு
ReplyDeleteபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/