அன்புடையீர்! வணக்கம்! அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (26/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள். இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி! நட்புடன், புதுவை வேலு www.kuzhalinnisai.blogspot.com FRANCE
சிறியவர்களாய் இருந்தவர்கள்தான் பெரியவர்களானார்
ReplyDeleteஅந்த பெரியவர்கள் கோபத்தினால்
சிறியவர்களானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் குழந்தைகள் எல்லாம்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்
அப்படிப்பட்ட குழந்தைகளை பெருமைப்படுத்தும் வண்ணம் குழந்தைகள் தினம் உருவாக்கிய
அமரர் நேரு வாழ்க
குழந்தைகளின் தனித்திறமை + ரஸனை பற்றிய அழகான பதிவு.
ReplyDelete”சித்திரம்..... பேசுதடி, எந்தன்
சிந்தை ..... மயங்குதடி ....”
பாடலுக்குப்பொருத்தமான பதிவு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
குதூகல குழந்தைகள் தின வாழ்த்துகள்..!
ReplyDeleteஅருமை... நன்றாக வரைந்துள்ளார்கள்...
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஅன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (26/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE