Pages

Monday, November 12, 2012

இனிப்புடன் கொண்டாடுங்க!


























மனம் கனிந்த தீப ஒளி நல்வாழ்த்துக்கள்.
இந்த நன்னாளில் தங்கள் இல்லத்தில் தீபங்களின் ஒளிபோல்
மகிழ்ச்சி நிலவட்டும்.
சரவெடிபோல் இன்பம் பல்கிப் பெறுகட்டும்.

மத்தாப்புபோல் குதூகலம் வீடு முழுவதும் நிறையட்டும்.--
 
பத்மாசூரி

5 comments:

  1. அருமை... நன்றி...

    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிகவும் இனிப்பான பதிவு.

    அதனால், நான் பயத்தில், முதல் படத்திலிருந்து தட்டைகளையும், முள்ளுமுறுக்குகளையும் முழுவதுமாக, எனக்கே எனக்காக் எடுத்துக்கொண்டு விட்டேன்.

    கடைசி 2 படங்களில் மலர்க்கூடைகள்/கொத்துக்கள்
    அழகோ அழகு.

    பாராட்டுக்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    VGK

    ReplyDelete
  3. கண்ணால் உண்டேன்
    களித்தேன் நினைவால்
    நன்றி பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. இனிப்பான தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. நாவில் சுவை ஊறுகின்றது . ஆனால் நான் இன்று கெளரி விரதம் உணளுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete