மனம் கனிந்த தீப ஒளி நல்வாழ்த்துக்கள்.
இந்த நன்னாளில் தங்கள் இல்லத்தில் தீபங்களின் ஒளிபோல்
மகிழ்ச்சி நிலவட்டும்.
சரவெடிபோல் இன்பம் பல்கிப் பெறுகட்டும்.
மத்தாப்புபோல் குதூகலம் வீடு முழுவதும் நிறையட்டும்
தீபதிருநாளில் தீபங்கள் ஏற்றி மட்டும் கொண்டாடுவோம்.
விடைகொடுப்போம் வெடிக்கு.
மனம் கனிந்த இனிய
ReplyDeleteதீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
//தீபதிருநாளில் தீபங்கள் ஏற்றி மட்டும் கொண்டாடுவோம்.//
ReplyDeleteஅதே அதே !
வி டை கொ டு ப் போ ம் வெ டி க் கு !
வ டை, பாயஸ விருந்தளிப்போம் வாய்க்கு !!
இனிய தீபாவளி நல்வாழ்த்துகளூடன்.... VGK
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஎங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்.
சுப்பு ரத்தினம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteசுற்றுபுறத்தையும்
ReplyDeleteபாழடிக்கும் நச்சு வெடிகள் வேண்டாம்
நினைக்க நினைக்க இனிக்கும்
நகைச்சுவை வெடிகள் வெடிக்கட்டும்.
இனிக்க இனிக்க பேசி
இனிப்புகளை உண்டு மகிழ்வோம்
காதின் செவிப்பறையை
கிழிக்கும் வெடிகள் வேண்டாம்
காதுக்கு இனிமை தரும்
இசையினை கேட்டு மகிழ்வோம்.
காசை கரியாக்கும் பட்டாசுகள் வேண்டாம்
வாய் விட்டு சிரிக்க வைக்கும் பட்டிமன்றமே போதும்.
[im]http://1.bp.blogspot.com/-y0YWpFqKHH8/TlzgJLBA17I/AAAAAAAAGuw/4AgxKWtFAPk/s1600/diwali+sweets+%25287%2529.JPG[/im]
Deleteநாவில் தண்ணீர் ஊறுகிறதே!
Deleteநாவில் தண்ணீர் ஊறுகிறதே!
Delete