Pages

Tuesday, September 11, 2012

நாஞ்சில் மணம்


நாஞ்சில் மணம்

     எங்கள் நெருங்கிய நண்பர் வீட்டு விசேஷம் செங்கோட்டையில் வைத்து – தென்காசி செங்கோட்டை –
நடைபெற்ற  நிகழ்வில் கலந்து கொள்ள வற்புறுத்தியதால்
அத்துடன் தென் தமிழகத்தினையும் ஒரு பார்வை பார்த்து வர கிளம்பினோம். அருகிலுள்ள முக்கிய நகரான திருநெல்வேலியில் தங்கி ஒருதினம் கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள  முக்கிய ஸ்தலங்களான
1.  திருவட்டார் ஆதிகேசவபெருமள் கோயில்
2.  திரு நந்திக்கரை குகை கோவில் (சிவன் கோவில்)
3.  திற்பிறப்பு அருவி
4.  மாத்தூர் தொட்டிய் பாலம்
5.  சுசீந்தரம்
6.  பத்மநாபபுரம் அரண்மனை மற்றும்
7.  கன்னியாகுமரி
ஆகிய இடங்களுக்கும், மறுதினம் திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே அமைந்திருக்கும் நவதிருப்பதியையும் தரிசித்து திருச்செந்தூர் ஸ்தலத்தில் ஒருதினம் தங்கி வந்தோம்.
இதில் நாஞ்சில் நாட்டில் எழுந்தருளியுள்ள திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலைப்பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
தரிசித்த, கண்டு மகிழ்ந்த இடங்களை கீழே படங்களில் தந்துள்ளேன்

அருள்மிகு மீனாஷி கோவில்








திருக்குற்றாலம்










 நெல்லை தேர்

 நெல்லைஅப்பர் மேற்குப்பிரகாரம்




கன்யாகுமரி அம்மன்


















சூரியோதயம்




மாத்தூர் தொட்டி பாலம்



மாத்தூர் தொட்டி பாலம்

பேச்சிப்பாறை அணை


சுசீந்தரம் தானுமாலயன் கோவில்
திருவன  ந்தபுரம் அரண்மனை




















திருவட்டாறு  ஆதிகேசவப்பெருமாள்





திற்பிறப்பு  அருவி




திற்பிறப்பு  அருவி


திருச்செ ந் தூர்









ஸ்ரீவைகுண்டம்




7 comments:

  1. மிக அருமையான பயணப்பகிர்வுக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  2. சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு மிகவும் பயன் தரும்... படங்கள் மிக மிக அருமை... ரொம்ப நன்றிங்க...

    ReplyDelete
  3. தங்களின் “நாஞ்சில் மணம்”

    மணம் கமழும் இனிய மன நிறைவான பகிர்வு.

    முதலில் காட்டியுள்ள அந்த கோபுரம் தான் எவ்வளவு கம்பீரம், எத்தனை அழகு !

    அடடா!! கோபுர தரிஸனம் கோடி புண்ணியம் ஆச்சே!!!

    தொடரும்..... vgk

    ReplyDelete
  4. உங்கள் நாஞ்சில்மணம் பதிவு நான் சிறு வய்தில் நாகர்கோவிலில் இருந்த நினைவுகளை தூண்டி விட்டு விட்டது. அப்போது நீங்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு அடிக்கடி போய் வருவோம் உறவினர்களை அழைத்துக் கொண்டு.
    நன்றி.
    பதிவு அருமை.

    ReplyDelete
  5. /2/

    குற்றால அருவியில் கொட்டிடும் பரிசுத்தமான நீர்.

    ஜில்லென்று குளித்து வந்த பழைய நினைவலைகளை எனக்கு மீட்டுத் தந்தது. அது ஓர் மிகப்பெரிய சுவை மிகுந்த கதை, என் வாழ்க்கையின் பசுமையான அத்யாயம்.

    அருமையாகப் படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள். ;)))))

    தொடரும்......... vgk

    ReplyDelete
  6. /3/

    அடுத்து அந்தத் தேர் ! அதுவும் ஜோர் !! ;))))))

    அடுத்து நெல்லையப்பர் கோயில் பிரகாரம் !
    அட்டகாசமான படப்பிடிப்புங்க ....... மிகுந்த பாராட்டுக்கள்.

    அடுத்து கன்யாகுமரி கடல். நானும் மிகப்பெரிய பரிசலில் ஏறி [Boat] விவேகாநந்தா ராக்குக்குப் போய் வந்தேனே ... என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ... மிகவும் குதூகலமாக இருந்த சம்பவம் அல்லவா!

    தொடரும் ....... vgk

    ReplyDelete
  7. 4/

    மாத்தூர் தொடர்ப்பாலம்

    பேச்சிப்பாறை அணை

    சுசீந்திரம் தாணுமாளயர் ஆலயம்

    திருவனந்தபுரம் அரண்மனை

    திருவட்டாறு ஆதிகேஸவப்பெருமாள்

    திற்பிறப்பு அருவி

    திருச்செந்தூர்

    ஸ்ரீ வைகுண்டம்

    என எவ்வளவு படங்களை
    அழகழகாகக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.

    அடேங்கப்பா ...... அடேங்கப்பா ........

    இவற்றில் 75% இடங்களுக்கு நானும் நேரில் சென்று வந்துள்ளேன். அந்த நினைவலைகளை எனக்கு நினைவூட்டியது.

    பார்க்காத ஒருசில இடங்களைப் படத்தில் பார்த்தது, நேரில் சென்ற மகிழ்ச்ச்சியைத் தந்தது.

    மகிழ்வூட்டும் செய்திகளுக்கும், அருமையான அற்புதமான படங்களுக்கும், என் மனமார்ந்த பாராட்டுக்கள், அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    /முற்றும்/ ........ vgk

    ReplyDelete