புராணங்களில வினாயகர் குறித்து பல செய்திகள்
உள்ளன. ஆனால் விநாயகி என்ற பெண் தெய்வத்தைப்பற்றி எந்த ஒரு குறிப்பும் காணக்கிடைக்கவில்லை.
ஆனால் விநாயகி சிலைகள் பல ஸ்தலங்களில் உள்ளன. அவைகளில் சில:
யானைத்தலை,
பெண் உடம்பு மனித (or) புலியின் கால்கள்,
திருததலங்களில்
விநாயகி:
1.
சுசீந்தரம்: தாணுமாலாயன் கோவில்
சிவன் சந்நிதிக்கு இடப்பக்கதூண், 2அடி உயரமுள்ள சிற்பம்.வலக்கால்
மடித்து இடக்கால் தொங்கவிட்டநிலை.
தெப்பக்குளக்கரை, திருவாவடுதுரை மண்டபத்தூணில்
வீணை ஏந்திய விநாயகி
2. மதுரை: மீனாட்சி
அம்மன் கோவில்
சுவாமி
ஸந்நிதியின் இடப்பக்கம் துவாரபாலகர் முன்புள்ள ஒரு தூணில்
விநாயகியின்
திருமேனி.
3. நாகர்கோவில்: அழகம்மை கோவிலில் சுவாமிக்கு
நேராக அனந்த துவார பாலகர்
வலப்பக்கம் தூணில் – வீணை விநாயகி
4.
சென்னை: அரும் பொருள் காட்சியகம் போர் செய்யும்
நிலையில் சிற்பம்.
இந்த பெண் தெய்வத்தைப்பற்றி அறிந்தவர்கள் எழுதினால் வரவேற்பேன்.
பெண் வடிவ விநாயகி பற்றி ஒரு பதிவு வெளியிட தயாராக வைத்திருக்கிறேன்..
ReplyDeleteதங்கள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
மீனாட்சி அம்மன் கோவில்
ReplyDeleteசுவாமி ஸந்நிதியின் இடப்பக்கம் துவாரபாலகர் முன்புள்ள ஒரு தூணில்
விநாயகியின் திருமேனி.//
அடுத்தமுறை மதுரை போகும் போது பார்க்க வேண்டும் விநாய்கியின் திருமேனியை.
நன்றி புது செய்திக்கு.
முதல் படம் ஓம் + இரண்டாவது படம் + கடைசி படம் மிகவும் அழகாக உள்ளன.
ReplyDeleteவிநாயகி பற்றியெல்லாம் கேள்விப்பட்டதே இல்லை. புதிய தகவல்களாக உள்ளன.
//இந்த பெண் தெய்வத்தைப்பற்றி அறிந்தவர்கள் எழுதினால் வரவேற்பேன்.//
அனைத்தும் அறிந்த ஒருவர் நிச்சயமாக இதுபற்றி எழுதி தங்களை மகிழ்விப்பார். காத்திருப்போம்.
தங்களின் இந்தப்பதிவு இப்போது மேலும் அழகாக உள்ளது.
ReplyDeleteகாட்டப்பட்டுள்ள அனைத்து ஆறு படங்களும் அழகோ அழகு தான்.
அனைத்துக்கும் என் நன்றியோ ந்ன்றிகள்.
==============
அறியாத தகவல்... அறிந்து கொண்டேன்... ரொம்ப நன்றிங்க...
ReplyDeleteமுதல்முறையாக உங்கள் வலைப் பக்கத்திற்கு வந்திருக்கிறேன். கண்ணையும், கருத்தையும் கவரும் புகைப்படங்களுடன் அறியாத தகவல்களுடன் மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் வலைப் பக்கம்.
ReplyDeleteபாராட்டுக்கள்!
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.
முதல்முறையாக உங்கள் வலைப் பக்கத்திற்கு வந்திருக்கிறேன்.
Deleteவருகைக்கு மிக்க நன்றி! பிடியுங்கள் இதை:
[im]http://www.dinamobomb.net/animations/Flowers/5.gif[/im]
ஆஹா! கொஞ்சம் கொஞ்சமாக விரியும் ரோஜா மலர் வெகு அழகு!
ReplyDeleteநன்றி பத்மா!
//Ranjani NarayananSeptember 18, 2012 1:36 AM
ReplyDeleteமுதல்முறையாக உங்கள் வலைப் பக்கத்திற்கு வந்திருக்கிறேன்.//
வாங்கோ, வாங்கோ ! திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களே!!
பாருங்கோ, நீங்க முதன் முதலாக வந்ததால் ஜோராகப் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்துள்ளார்கள். ;)))))
[நேற்று நாம் தொலைபேசியில் பேசியது எல்லாமே வெற்றிகரமாக முடிந்து விட்டது போலிருக்கிறது. நேற்று நள்ளிரவு 2.30 க்கே எனக்குத் தகவல் வந்தது. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.
அதற்கான மும்முரமான வேலைகளில் இறங்கி விட்டீர்கள் என்பதும், தாங்கள் இங்கு புதிய வருகை தந்துள்ளதிலிருந்து தெரிய வருகிறது. ;))))) இன்று காலையில் தங்கள் மெயிலும் கிடைத்தது. நன்றி.]
விநாயகி!!
ReplyDeleteபெண் தெய்வம் .கேட்கவே இனிமையாக இருக்கிறது. அழகான படங்கள் அருமையான தகவல்கள். மிக நன்றி பத்மா.