Pages

Friday, September 14, 2012

நாலுபேருக்கு நன்றி!!

விருதின்  அழகு!

இணைய வலை உலகில் இரண்டு ஆண்டுகளாக பழக்கம் என்றாலும் கடந்த ஒரு ஆண்டாகத்தான் பதிவுகளை வெளியிட்டு வருகிறேன். ஆரம்பத்தில் திருமதி.துளசி அவர்களின் “துளசி தளம் தான் http://thulasidhalam.blogspot.in

 ஒரு தமிழ் இதழின் மூலம் கண்டு ‘வலைப்பூ என்றால் என்ன என்று அறிந்தேன்.
அதன் தொடர்ச்சியாக திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களின் “மணிராஜ்தளம் பழக்கம் ஆனது.
அவர்கள்தான் சென்ற ஆண்டு முதல் விருதினை ஐவரில் ஒருத்தியாக தேர்ந்தெடுத்து, “லீப்ஸ்டார் விருதினை அளித்து என்னை உற்சாகப்படுத்தினார்கள்.




http://jaghamani.blogspot.com/




மணிராஜ் தளத்தில் “பின்னூட்டம் அளிப்பதில் தனிப்பாணியினை கடைப்பிடிக்கும் திரு.வி.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வலைப்பூ கண்டேன். அவர்கள் எனது தளத்திற்கு மூன்று விருதுகள் அளித்து திக்குமுக்காடச்செய்துள்ளார்.

இதுபோல வலைப்பூவிற்கு கிடைக்கும் விருதுகளால் மிகுந்த உற்சாகமும் மேலும் சிறப்புடன் பதிவுகளை வெளியிட வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.











                                                                http://gopu1949.blogspot.in/


“பொன்மலர் என்பவரின் வலைப்பூவில் [இவர் வலைப்பூ பற்றி விகடன் மற்றும் பல இதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது] பல விருதுகளைபற்றி தெரிவித்துள்ளார்.


பொன்மலர் பக்கம்

http://ponmalars.blogspot.com/2012/06/digiarty-mega-summer-giveaway-8.html





இது தான் இணையத்தின் ஆஸ்கார் விருதாகும். இந்த விருதுகள்வருடத்திற்கு ஒரு முறை பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் 2 விருதுகள் தரப்படும். உங்கள் தளத்தையும் அடுத்த ஆண்டுக்கான பட்டியலில் விண்ணப்பிக்கலாம்.





                                                                   2. TechSightings



இந்த தளம் சிறந்த வடிவமைப்பு கொண்ட தளங்களை பல பிரிவுகளில் தேர்வு செய்கிறது.உங்கள் தளம் வென்றால் அவர்களின் பட்டையை நீங்கள் உங்கள் பக்கத்தில் வைக்கலாம்.




3. The DailyWebsite 


இந்த தளம் புதிய மற்றும் பயனுள்ள கருத்துகளை உடைய
தளங்களை அறிமுகப்படுத்துகிறது.












இந்த விருது வலைப்பக்க வடிவமைத்தோரின் சர்வதேச கூட்டமைப்பினால் வழங்கப்படுகிறது.படைப்புத்திறன்முழுமை ( Integrity ) , திறமை போன்றவை அளவிடப்படுகின்றன. இது அவர்களின் இலவச சேவையாகும்.









                                                                7. The Surfers choice

தரமுள்ளகருத்துச்செறிந்த வலைத்தளங்களை கண்டறியும் ஒரு
வலை மேடையாகும். ( Web Portal ) . இது உங்கள் தளங்களை மேம்படுத்தவும் உதவுகிறது.




                                               8. The Golden Crane Creativity Award








இந்த விருது , கலை, அறிவியல், கைவினைப்பொருட்கள், இசை மற்றும் பல பிரிவுகளில் இலவச தகவல்கள் (Free Tech Support ) தரும் தளங்களைத் தேர்வு செய்து தரப்படுகின்றன.



பொதுவாக விருதுகள் மிகுந்த மகிழ்ச்சியினையும் நிறைவினையும் அளிக்கிறது.


பலர் அவ்வப்போது எனது இரண்டு தளங்களுக்கும் [தாமரை மதுரை மற்றும் மாதேஸ்வரன் மதுரை] வருகை தந்தாலும், எனது ஒவ்வொரு பதிவுபற்றியும் சிறப்பான கருத்துரைகள், மேலும் நல்ல பல ஆலோசனைகளை வழங்கி வருகின்ற
மணிராஜின் ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும்
   http://jaghamani.blogspot.com/
திரு.வி.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும்
http://gopu1949.blogspot.in/
திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும்
http://www.blogger.com/profile/05232943809680695408
திருமதி.கோமதியரசு அவர்களுக்கும்
http://mathysblog.blogspot.com/
ஆக நாலு பேருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.


































































12 comments:

  1. விருதுகள் பல பெற்று ஒளிர்வதற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. Award என்று Google Translate-ல் டைப் செய்யும் போது என்ன வரும் பாருங்கள்... 'அவரது' Award தான் என் தளத்தில் நிறைய உள்ளன...

    பலரை ஊக்கப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே...

    திரு. VGK அவர்களின் கருத்துக்களுக்கு பல ரசிகர்களில் அடியேனும் ஒருவன்...

    1. Webby Awards.
    2. TechSightings
    3. The DailyWebsite
    4. Web Builder
    6. Webmaster Award.
    7. The Surfers choice
    8. The Golden Crane Creativity Award என பல விருதுகளைப் பற்றி அறிந்து கொண்டேன்... நன்றி...

    ReplyDelete
  3. பல விருதுகள் பெற்றுள்ள தங்களுக்கு என் அன்பான இனிய வாழ்த்துகள்.

    விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் அன்பான இனிய நன்றிகள்.

    தெய்வாம்சம் பொருந்திய தங்களின் அன்புத் தோழியிடமிருந்து முதல் விருதினைப் பெற்றுள்ளது கேட்க என் மனதுக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது.

    தொடரும் vgk

    ReplyDelete
  4. 2]

    விருதின் அழகினைப்பற்றி, மிக அழகாகவே எடுத்துக் கூறியுள்ளீர்கள். தாங்கள் வாங்கிய முதல் விருதின் படமே மிகவும் அழகாக ஜொலிக்கிறது. ;)))))

    ReplyDelete
  5. 3]

    தங்களின் ஒவ்வொரு பதிவு பற்றியும் சிறப்பான கருத்துரைகள், மேலும் நல்ல பல ஆலோசனைகளை வழங்கி வருகின்ற நான்கு பேர்களில் நானும் ஒருவன் என்று தாங்கள் சொல்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    தொடரும் .... vgk

    ReplyDelete
  6. 4]

    //பொதுவாக விருதுகள் மிகுந்த மகிழ்ச்சியினையும் நிறைவினையும் அளிக்கிறது.//

    ஆம். அதுவும் உண்மை தான்.

    பொன்மலர் பக்கத்தினை இணைப்புடன் அறிமுகம் செய்துள்ளது, மற்ற அனைவருக்கும் நிச்சயமாகப் பயன்படலாம்.

    இந்தத் தங்களின் பதிவின் மூலம் பல்வேறு விருதுகள் பற்றியும், அவற்றின் சிறப்புகள் பற்றியும் என்னால் இன்று தெரிந்து கொள்ள முடிந்தது.

    தொடரும்.... vgk

    ReplyDelete
  7. 5]

    தங்களுக்கு முதன் முதலாக அறிமுகம் ஆனது
    “துளசி தளம்” அதுவே பெருமாள் பிரஸாதம் போல!;)

    அதன் தொடர்ச்சியாக அறிமுகம் ஆனவரோ சாக்ஷாத் அம்பாள் போலவே எல்லோருக்கும் காட்சி அளிப்பவர்.

    இதுபோன்ற மிக நல்ல பதிவர்களின் பதிவுகளை நாம் முதன் முதலாகக் காணவும், அவர்களையே நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளவும், நமக்கும் ஓர் கொடுப்பிணை வேண்டும். அது விஷயத்தில் தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி தான். ;)))))

    தொடரும்...... vgk

    ReplyDelete
  8. 6]

    //மணிராஜ் தளத்தில் “பின்னூட்டம்” அளிப்பதில் தனிப்பாணியினை கடைப்பிடிக்கும் திரு.வி.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வலைப்பூ கண்டேன்.//

    அவர்களின் வலைப்பூப்பக்கம் சென்றதனால் தான் எனக்கும் தங்களைப்போன்ற மிக நல்லவர்கள் சிலரைப்பற்றி அறிய முடிந்தது. அறிமுகம் கிடைத்தது. எனக்கும் அதில் மிகவும் மகிழ்ச்சியே.

    ”பின்னூட்டம்” அளித்ததில் தனிப்பாணியினைக் கடைபிடிக்கும் வி.கோபாலகிருஷ்ணனா???????

    இதைப்படித்ததும் தாங்களே இப்போது எனக்கு ஒரு விருது கொடுத்தது போல நான் உணர்கிறேன். ;)))))

    தொடரும் .... vgk

    ReplyDelete
  9. 7]

    //திரு.வி.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எனது தளத்திற்கு மூன்று விருதுகள் அளித்து திக்கு முக்காடச் செய்துள்ளார்.//

    You are well deserved for all these awards.

    மேலும் மேலும் பல்வேறு விருதுகள் பெற்றிடவும் மிகவும் தகுதியானவர்கள் தான், தாங்களும் தங்கள் வலைத்தளமும்.


    தொடரும் .... vgk

    ReplyDelete
  10. 8]

    //இதுபோல வலைப்பூவிற்கு கிடைக்கும் விருதுகளால் மிகுந்த உற்சாகமும் மேலும் சிறப்புடன் பதிவுகளை வெளியிட வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.//

    மனதில் அந்த எண்ணத்தோடு மட்டுமல்லாமல், செயலிலும் இறங்கி விட்டீர்கள்.

    மிகச்சிறப்பாகவே உற்சாகத்துடன் பதிவுகள் வெளியிட்டு அசத்த ஆரம்பித்துள்ளீர்கள், என்பதை என்னால் சமீபகாலமாக நன்கு உணர முடிகிறது.

    மேலும் பல்வேறு சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    அழகான பல்வேறு படங்களுடன், அசத்தலான புதுத் தகவல்களுடன் இந்தப் பதிவினை தந்துள்ளதற்கு என் அன்பான பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.

    அன்புடன்
    vgk

    [முற்றும்]

    ReplyDelete
    Replies
    1. [im]http://2.bp.blogspot.com/_Ikqcb-p7BVE/SwPAvsla6dI/AAAAAAAAAMw/dJrTOKozyos/s640/tamil+thanks.gif%20%20[/im]

      Delete
  11. விருதுகள் பற்றிய அழகான பதிவுக்கு நன்றி.
    நிறைய விஷயங்கள் அறிந்துக் கொண்டேன்.
    திருமதி.இராஜராஜேஸ்வரிஅவர்கள் உங்களுக்கு முதல் விருதினை அளித்தமைக்கு மிக மகிழ்ச்சி அடைந்தேன் அவர்களுக்கு நன்றி.. திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் எல்லோருக்கும் ஊக்கம் அளித்து மேலும் அவர்களை எழுத தூண்டும் அன்பானவர்.அவர் உங்களுக்கு மூன்று விருதினை அளித்தமைக்கு அவருக்கு நன்றி.

    திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எல்லோர் பதிவுகளுக்கும் சென்று பின்னூட்டம் அளித்துஉற்சாகம் அளிப்பவர். நல்ல பதிவுகளை அளித்து வருபவர் அவருக்கும் நன்றி.
    நான் வீட்டுப் பறவை அவ்வப்போது தான் பதிவுகள் பக்கம் வரமுடிகிறது இருந்தாலும் முடிந்தவரை நேரம் இருக்கும் போது பழைய பதிவுகளையும் பார்த்து பின்னூட்டம் அளித்து விடுவேன்.
    எனக்கு நன்றி சொன்னமைக்கு உங்களுக்கு நன்றி.

    பேரன் அவன் அம்மா பாட்டி வீட்டுக்கு போய் இருக்கிறான்.அவன் திரும்பி வரும் வரை இனி கொஞ்சநாள் பதிவுகளை படிக்க நேரம் இருக்கிறது.
    தொடர்கிறேன்.

    ReplyDelete