Pages

Tuesday, September 18, 2012

நல்வாழ்த்து நான் சொல்வேன் !

நல்வாழ்த்து நான் சொல்வேன் !


''


பதி உலக  நண்பர்கள் அனைவருக்கும்  விநாயக  சதுர்த்தி  நல்வாழ்த்துக்கள். 

12 comments:

  1. விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பிரசாதம் எடுத்துக்கொள்ளுங்க!
      [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS2l4JR-cHWEDT2BV05zRSoC4X8TzZ7yA2gsZgOdvpZs-Ib7rM4u66Bgvk[/im]

      Delete
  2. ஆஹா! இரட்டை வாழை மரங்கள், அதுவும் வாழைப்பூக்கள், காய்கள், இலைகள் என ஒரே அமர்க்களமாக .... ;)))))

    [இடது வலது என ஒன்றைப்பார்த்தபடி ஒன்றாக ஒரு ஜோடியாய் கிடைக்கவில்லையோ ... அதனால் பரவாயில்லை ... இதுவும் அழகாகத்தான் உள்ளது]

    அடுத்து அழகான நம் தொந்திப்பிள்ளையார் ! ;)

    அடடா! அவரைவிட அழகானதோர் கோலம்.
    புள்ளிக்கோலம் அதுவும் நெளிக்கோலம். ;)))))

    Very Simple post but Superb ! ;)))))

    அன்புடன் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளுடன்,
    VGK

    ReplyDelete
    Replies
    1. [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSVzCh87d16qsER7JymFSWWUVtmNMu6Xy6yWJOepFNIg1BGuiIjpilG61Q[/im]

      பிரசாதம் எடுத்துக்கொள்ளுங்க!

      Delete
    2. நன்றி. மிக்க நன்றி. பிரஸாதத்தை வேண்டாம் எனச் சொல்லக்கூடாது. அதனால் வாங்கிக்கொள்கிறேன்.

      [ஆனால் எனக்கு இந்த கொழுக்கட்டை என்பது பிடிக்கவே பிடிக்காது.

      அதன் உள்ளே உள்ள ”இனிப்பு வெல்லம் + தேங்காய்த் துருவல் + ஏலக்காய்ப்பொடி” கலந்த பூர்ணம் மட்டுமே பிடிக்கும்.

      தனியாக அதை மட்டும் சூடாக சுவையாக ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, ஒரு ஸ்பூனும் போட்டு எனக்கு நெய்வேத்யமாக தந்து விடுவாள் என் அன்பு மனைவி.

      அவளுக்கும், மாவை உருட்டிப் பிசைந்து சொப்பு செய்து கொழுக்கட்டையை வேக வைக்கும் வேலை என்னால் கொஞ்சமாவது குறையுமே. ;))))) ]

      ரொம்ப சந்தோஷமும் நன்றியும் உங்களுக்கு.

      VGK

      Delete
    3. அதனால் என்ன! தேங்காய் பூரணம் தயார்!

      [im]http://4.bp.blogspot.com/_XUVmG-E0xlU/TIv9gqmEA7I/AAAAAAAAFDA/E-5mXshe8DY/s1600/pooja+sep+004.JPG[/im]

      Delete
    4. ஆஹா!

      எனக்காகவே ஸ்பெஷலாக பூர்ணம் அளித்துள்ளதற்கு பூர்ண திருப்தி மேடம்.

      ஒரேயடியா இவ்வளவு பெரிய பாத்திரத்தில் நிறைவாக சூடாக சுவையாக பதமாக இதமாக பொன்நிறமாக பூர்ணம் கொடுத்து அசத்தி விட்டீர்களே!

      அருமையாக கமர்கட் போல இருந்தது. மிகவும் சந்தோஷம் மேடம்.

      கமர்கட் பற்றி மேலும் அறிய இணைப்பு இதோ:
      http://gopu1949.blogspot.in/2011/03/5_18.html

      அன்புடன்
      VGK

      Delete
  3. உங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சந்தோஷம்!!

      [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQtlMxYpNtSx1rnUB1MGl5Z_Xdmvt__eKZlDOR7Nbf1LAqUDu8XPPFZ6ic[/im]

      Delete
  4. விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

    பிரசாதம் எனக்கில்லையா...?

    ReplyDelete
    Replies
    1. விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!!

      [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTHvk1lIDtFyAR2d1WscjYGX9Ztu6cWsNLawqy9P1YA4AIgIFayQUtbtmQ[/im]

      Delete