தென்தமிழகத்தின் திரு நெல்வேலியைச்சுற்றிலும் உள்ள பல திருக்கோயில்களின் வரிசையில் நவகைலாய கோயில்களும்,நவதிருப்பதி ஸ்தலங்களும் முக்கியமானவை
நவகைலாய தரிசனம்:
அகத்திய முனிவரின் சீடரான உரோமசமுனிவர் "சிவபெருமானிமன் திருக்காட்சியை காணவிரும்பி அதுபற்றி கேட்க, அகத்தியரும் தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை மிதக்கவிட்டு, "இவை எங்கெங்கு கரை சேருகிறதோ அங்கெல்லாம் சிலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் சிவனது தரிசனம் கிட்டும் என கூற , அதன் படி அமைந்ததுதான் "நவகைலாயம்".
அவைகள். பாப நாசம், சேரன்மாதேவி, கோடக நல்லூர், குன்னத்தூர், முறப்ப நாடு, தென்திருப்பேறை, ராஜபதி, ஸ்ரீவைகுண்டம், சேர்ந்தபூமங்கலம்.
இவைகள் நவக்கிரக ஸ்தலங்களாகும்.
1.சூரியன்.--- பாப நாசம்
2.சந்திரன்.--- சேரன்மாதேவி
3. செவ்வாய்--. கோடக நல்லூர்
4.ராகு. -- -குன்னத்தூர்
5.வியாழன்.-- முறப்ப நாடு
6.புதன். ---தென்திருப்பேறை
7.கேது. --- ராஜபதி
8.சனி. --- ஸ்ரீவைகுண்டம்,
9.சுக்கிரன் -- சேர்ந்தபூமங்கலம்.
இப்பொழுது இந்தக் கோவில்கள் மட்டும் இருக்கிறது; தாமிரபரணி ஆற்றைத்தான் காணோம்
பாபநாசம் |
சேரமாதேவி |
தென்திருப்பேரை |
ராஜபதி சிவன் |
பாணதீர்த்தம் |
தாமிரபரணி [ஒரு காலத்தில் ] |
தலைப்பில் நல்ல நகைச்சுவை.
ReplyDeleteபடங்கள் யாவும் அருமை.
பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.
vgk
அருமையான படங்கள்...
ReplyDeleteஇது போல் பல ஊர்களில் ஆறுகள் இல்லை...
நன்றி...
தாமிரபரணி ஆற்றையே காணோமா?
ReplyDeleteமழை வந்தால் கரை புரண்டு ஓடும்.
மழை பெய்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வந்து எல்லோரும் நல்மாய் வாழ வேண்டும்.
படங்கள், செய்திகளுக்கு நன்றி.
ஆற்றைக் காணோம்...
ReplyDeleteபோலிஸில் கம்ப்ளைன்ட் கொடுக்கவில்லையா...? ஹா ஹா ஹா
நவகிரக தளங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி தோழி.
முதல் வரவுக்கு நன்றி. பிடியுங்க பூங்கொத்து!
Delete[im]http://2.bp.blogspot.com/-cZZHfGr0ToA/TzEiOQIxcmI/AAAAAAAACgQ/gLnP0O0zy4E/s320/flower7.jpg[/im]
மிக்க நன்றி தோழி.
Deleteநன்றாய் அமைத்தப் பதிவிற்கு
Deleteநானும் பதிலாய் கருத்திட்டேன்!
வென்றாய் என்னை! வலைசேர்த்து!
வீசும் மனத்தால் அதில்கோர்த்து!
அன்பாய்க் கொடுத்தீர்! மலர்கொத்து!
அகத்தில் வைத்தேன் உமைச்சேர்த்து!
நின்றாய் மனத்தில்! தோழியுனை
நிறைவாய் வாழ வாழ்த்துகிறேன்!
அன்புடன்
அருணா செல்வம்.
தாமிரபரணி ஆற்றைத்தான் காணோம் ...
ReplyDeleteபரணிபாடிய ஆற்றையே மாயமாக்கிவிட்டார்களே !!!