Pages

Wednesday, August 15, 2012

சுதந்திரம், [எதிலும்]




சுதந்திரம், [எதிலும்]



நம் தாய் திரு நாட்டில் எங்கும் எதிலும் சுதந்திரம் தான்.
அன்னியர்கள் நம் நாட்டை ஆண்டபோது பூமிக்கு மேலே உள்ள வளங்களைத்தான் கொள்ளை அடித்தனர்.
ஆனால் நாமோ?
1.ஆற்று நீரை கொள்ளை அடிப்பதில் சுதந்திரம்.
2. ஆற்று மணலை கோள்ளை அடிப்பதில் சுதந்திரம்.
3.ஏரி குளத்தினை தூற்று அதில் வீடு கட்டுவதில் சுதந்திரம்.
4.வன வளத்தினை அழிப்பதில் சுதந்திரம்.
5.மலைகளை வெட்டி இல்லாமல் செய்வதில் சுதந்திரம்.

எங்கும் எதிலும் சுதந்திரம்!

இரவில் சுதந்திரம் பெற்றோம், இன்னும் விடிந்தபாடில்லை!

{தாயின் மணிக்கொடி பாரீர்}














 பத்மா சூரி

5 comments:

  1. இரவில் சுதந்திரம் பெற்றோம், இன்னும் விடிந்தபாடில்லை!

    விரைவில் விடியும் என நம்பிக்கை கொள்வோம்..

    இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. [ma][ce]வாழ்த்துக்கள்![/ce][/ma]

      [im]http://s1.smsnshayari.com/independence-day/happy-iday-boat-flag.gif[/im]

      Delete
  2. படங்களும் பதிவும் வெகு அருமையாக உள்ளன.
    பாராட்டுக்கள். இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்.
    vgk

    ReplyDelete
    Replies
    1. [im]http://www.pkp.in/gallery/var/albums/Animated%20India%20Flag%20Independence%20Day.gif?m=1313154904[/im]

      Delete
  3. http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.ht

    RESPECTED MADAM,

    I WOULD LIKE TO SHARE ANOTHER AWARD WITH YOU.

    PLEASE VISIT MY BLOG & ACCEPT IT.

    THANKING YOU,
    VGK

    ReplyDelete