வைபோக லஷ்மி தங்களுக்கு சகல நலங்களும் அருளட்டும்
தேவி மகிமை
Harnahalli_Laksmi-_Narasiha_temple_
தாழ்சடையும்
நீள்முடியும்
ஒண்மழுவும்
சக்கரமும்
சூழ்
அரவும் பொன் நாணும்
தோன்றுமால்-சூழும்
திரளருவி
பாயும் திருமலை மேல்
எந்தைக்கு
இரண்டுருவும்
ஒன்றாய்
இசைந்து
வங்கக்
கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள்-
திருமுகத்துச், சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கப்பறை
கொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங்கமலத்
தண் தெரியல்,பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை
முப்பதும் தப்பாமே
இங்கு
இப்பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண்
– திருமுகத்துச் செல்வத்திருமாலால்
எங்கும்
திருவருள் பெற்று இன்புறுவர்…
யா தேவீ ஸர்வபூதேஷூ புத்தி ரூபேணே ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
யா தேவீ ஸர்வபூதேஷூ சக்தி ரூபேணே ஸம்ஸ்தித !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:!!
யா தேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா!
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
யா தேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேணே ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
யா தேவீ ஸர்வபூதேஷு ச்ரத்தாரூபேணே ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
யா தேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மீரூபேணே ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
யா தேவீ ஸர்வபூதேஷு ஸ்ம்ருதிரூபேணே ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
!!
யா தேவீ ஸர்வபூதேஷு தயாரூபேணே ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ரூபேணே ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
-தேவி மகாத்மியம்
படங்கள் அனைத்தும் அருமை...
ReplyDeleteமுதல் படம் கோலம் தானே... எவ்வளவு அழகாக உள்ளது... நன்றி...
இரண்டாவது பட அனிமேஷன் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு, மேடம்.
ReplyDeleteநம் இல்லங்கள் இனித்திருக்க! வைபோக லக்ஷ்மி நம் எல்லோருக்கும் சகல நலங்களும் அருளட்டும் ! ;)
பாராட்டுக்கள்
வாழ்த்துகள்
பகிர்வுக்கு நன்றிகள்.
vgk
இல்லம் இனித்திருக்க!
ReplyDeleteவைபோக லஷ்மி தங்களுக்கு சகல நலங்களும் அருளட்டும்
வைபோக லக்ஷ்மி எல்லோருக்கும் சகல நலங்களும் தரட்டும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
படங்கள். பாடல்கள், எல்லாம் அற்புதம்.
பகிர்வுக்கு நன்றி.