இசைத் தூண்கள் உள்ள கோவில்கள்
அழகர் கோவில்
ஆழ்வார் திருநகர்
களக்காடு
குற்றாலம்
சுசீந்திரம்
செண்பக நல்லூர்
(துளை இசை)
தட்புத்திரி
தாடிக் கொம்பு (வேத
ஒளி) சுந்தரராஜப் பெருமாள் கோவில்
கருவரைக்கு செல்லும் வழியில் உள்ள
மண்டபம்
திருப்பதி
திருவனந்தபுரம்
திருநெல்வேலி
தென்காசி
பெங்களூர் ராமராசன் பேட்டை
மதுரை
வெப்பாச்சி
ஹம்பி (இசைத்தூண்கள்-துளை இசைத் தூண்கள்)
திரு நெல்வேலி அருள் மிகு நெல்லைஅப்பர் கோவில் மண்டபம் |
இசைத் தூண்கள் |
தங்க ரதம்
மேற்குபிரகாரம்
அம்மன் கோபுரம்
சிற்ப அதிசியம்
ஆழ்வார் திருநகரி
இசைத் தூண்கள்
ராமேஸ்வரம் பிரகாரம்
ஆடி வெள்ளி விசேஷம்
ஆடி வெள்ளி கிழமைகளில்
திருவிளக்கு பூஜை செய்தால் மிகவும் நல்லது. மகா லக்ஷ்மியின் வழிபாட்டு சுலோகம்
தேவி பாகவத நூலில் கூறப்பட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த பலன் தரக் கூடிய
சுலோகம்.
ஸகஸ்ர
தள பத்மஸ்த கர்ணிகா வாஸி நீம்பராம்
சரத்
பார்வண கோடீந்து ப்ரபா முஷ்டிகராம் பராம்
ஸ்வதேஜஸா
ப்ரஜ்லந்தீம் ஸுகத்ருச்யாம் மநோஹராம்
பரதப்த
காஞ்சந்நிய சோபாம் மூர்த்தி மதீம் ஸதீம்
ரத்ன
பூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா
ஈஷத்
தஸ்யாம் ப்ரஸன்னாஸ்யாம் சச்வத் ஸுஸ்திரயெளவனாம்.
---------- பத்மா s
படங்கள் அத்தனையும் அழகோ அழகு.
ReplyDeleteநமது பாரம்பர்யக் கலை கலாச்சாரம் பண்பாடு அனைத்தையும் இன்றும் பேசும் நல்ல சிற்பங்களைப்பற்றிய படங்களுடன் கூடிய அழகிய பதிவு. மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
vgk
ஆடி வெள்ளி விசேஷம் சிறப்பாக ஒளி வீசுகிறது .. பாராட்டுக்கள்..
ReplyDeleteஇசைத்தூண்கள் பற்றிய அருமையான பகிர்வுக்கும் படங்களுக்கும் பாராட்டுக்கள்..
ReplyDeleteதொடர்ந்து ஊக்கமளிக்கும் திரு.வை.கோ. அவர்களுக்கு என் நன்றி.
ReplyDelete[im]http://www.desicomments.com/dc1/13/164918/1649181.jpg[/im]
தங்களின் தொடர்ந்து தரும் பாராட்டுகள் மிகவும் மகிழ்வாக உள்ளது.
ReplyDeleteநல்லாரை காண்பதும் நன்றே---.
[im]http://www.vallamai.com/wp-content/uploads/2012/02/flowers-1024x685.jpg[/im]
இசை தூண்கள் படங்கள் எல்லாம் அழகு.
ReplyDeleteவெள்ளிக் கிழமை திருவிளக்கு பூஜை சிறு வயதிலிருந்து செய்து வருகிறேன்.
நன்றி.