இதற்கு முந்தய பதிவில் பெரியவர்கள் கூறும் அறிவுறை சிலவற்றை எழுதி
“சொல்லுதல் யார்க்கும் எளிது”என முடித்திருந்தேன்.
அறிவுறைகள் எனது
தளத்தை தவிற நண்பர்கள் தளத்தில் தெரியாமல் போனதின் மர்மம் என் அறிவிற்கு
எட்டவில்லை!
எப்பவும் போல
“அழகி+”ல் “unikural” –ல் தான்
எழுதினேன்.
இறைவன் அருளால்
குறைஏதும் இல்லாமல் இருக்க வேண்டுகிறேன்.
பிழை
பொறுத்தருள்க!!
கிராபிக்ஸ் படங்கள் அருமை...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்... நன்றி...
குறைஏதும் இல்லாமல் தெரியாமல் படங்கள் நிறைவாக்கிவிட்டன...
ReplyDeleteபடங்கள் பேசாததையா எழுத்துகள் பேசிவிடப்போகின்றன!!???
குறையொன்றும் இல்லை கோவிந்தா!!
இன்றைய பதிவும் அருமை.
ReplyDeleteகடைசியில் நன்றிக்கு முன்னால் உள்ள படம் மிகவும் கவர்ச்சியாக உள்ளது.
எனது அலுவலக நாட்களில் வாராவாரம் என் கணினியில் Screen Saver மாற்றுவேன்.
இதே படத்தை நான் பல நாட்கள் என் Screen இல் மாற்றாமல் அப்படியே வைத்திருந்தேன்.
அவ்வளவு பிரியம் எனக்கு அந்தப்படத்தின் மீது.
முதல் படமும் நல்லா நகைச்சுவையாகவே இருக்குது.
பகிர்வுக்கு ந்னறிகள்.
vgk
படங்கள் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஇறைவன் அருளால் குறைஏதும் இல்லாமல் இருக்க வேண்டுகிறேன்.//
குறைகள் தெரியாது நண்பர்களுக்கு, நிறைவு தான் தெரியும்.