Pages

Wednesday, August 17, 2011

வரலஷ்மி 2011


வரலஷ்மி விரதம் மற்றும் பூஜை இவ்வாண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டதுபொதுவாக ஆவணி மாதம் வரும் இந்த பூஜை இவ்வாண்டு ஆடி இறுதி வெள்ளிக்கிழமை வந்தது.
பூஜையின் போது எடுக்கப்பட்ட படங்கள் தங்களின் கனிவான பார்வைக்கு:--




                                            






                                            
                                           
                                           









                                            
Posted by Picasa

8 comments:

  1. மிகவும் அழகான படங்கள். பூஜை அறைக்கே அழைத்துச் சென்றன. மிக்க மகிழ்ச்சி.

    அம்பாளின் வெள்ளிமுகம், காது தோடுகள், மூக்குத்தி, காசுமாலை, ரோஜப்பூக்கள், ரோஜா மாலைகள், அழகிய கோலங்கள் அனைத்தும் அருமை.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. படங்களும் பதிவு அருமையா இருக்கு. நாங்களும் பூஜையில் கலந்து கொண்டோம். நன்றி

    ReplyDelete
  3. படங்களும் பதிவும் அருமை வாழ்த்துக்கள் ........

    ReplyDelete
  4. அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அடுத்த பதிவு எங்கே சகோ ?.........

    ReplyDelete
  6. மனம் நிறைந்த மங்களகரமான பகிர்வுகள் அடுத்த பகிர்வை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  7. மிக அதிகமான படங்களுடன் தந்திருக்கும் இப்பதிவு அருமையாக அமைந்துள்ளது (இதற்கு மேல் தந்திருக்கும் தகவல்கள் பயனுள்ளவை)

    ReplyDelete
  8. வியபதி said...

    [im]http://i399.photobucket.com/albums/pp75/mesyamsul82/thankyousmiley.gif[/im]
    [ma]மிக்க ந‌ன்றி![/ma]

    ReplyDelete