Pages

Sunday, July 31, 2011

உயிர் ஓவியங்களின் உன்னத படைப்புகள்.






பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் [சேலம்], பிராணிகள் நல இரு வாரவிழாவின் ஒரு நிகழ்வாக இங்கு உள்ள பள்ளிச் சிறுவர்களின் ஓவியப் போட்டி "பிராணிகளிடம் அன்பாக இருத்தல்" என்ற தலைப்பில் நடைபெற்றது


அதில் கலந்து கொண்ட உயிர் ஓவியங்களும் அவற்றின் உன்னத படைப்புகளும் தங்களின் மேலான பார்வைக்கு.
video
video video

7 comments:

  1. Awesome!!!! Thank you for sharing these precious paintings.

    ReplyDelete
  2. அருமையான அழகான கற்பனைத்திறன் மிகுந்த இளைஞர்களின் படைப்புக்கள் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. அருமையான அழகான கற்பனைத்திறன் மிகுந்த இளைஞர்களின் படைப்புக்கள் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.


    தங்களின் கருத்துக்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  4. பதிக்க வேண்டிய அவசிய படங்கள்.. அதில் மாணவர்கள் படம் வரையும் காட்சியும், காணொளியில் உள்ள காட்சியும் அருமை... பிராணிகளிடம் அன்பை செலுத்துவோம்...அன்பை செலுத்த வற்புறுத்துவோம்... பகிர்வுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. மிக்க நன்றி மாய உலகம். சிறுவர்களின் ஓவியத்திறன் உண்மையில் பாராட்டத்தக்கவை தான்.

    ReplyDelete
  6. அருமையான அழகான கற்பனைத்திறன்

    ReplyDelete