Pages

Thursday, July 25, 2024

 இன்று 26/7/2024

ஆடி மாதம் இரண்டாம் வெள்ளி. 

பல உடல் அசௌகரியத்திற்கு இடங்கொடுக்காமல் மலர்🌺🌻🌹🌷 தூவி மற்றும் மலர் தொடுத்து ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு சாற்றி வழி


பாடு நடந்தது. 

Wednesday, July 17, 2024

ஆடி வெள்ளி

ஆடி மாதத்தில் முதல் வெள்ளி நாளை. அம்மனுக்கு மிகவும் விசேஷமானநாளாகும். இந்நாளில் அம்மனுக்கு சாற்ற கொடி சம்பங்கி மாலை மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். 








Tuesday, July 16, 2024

ஆடிப் பண்டிகை

 இன்று 17/07/2024, ஆடி மாதம் முதல் நாள்☀️. இந்த மாதத்தில் அம்மன் பண்டிகை வரும். அம்மன் அருள் பெறுவோம். 








நீண்ட கால மௌனம்

 நீண்ட கால மௌனம்

சுமார் 12ஆண்டுகால வனவாசம். 

முகநூல் பக்கம் வந்தபின் வலைப்பூவின் மவுசு போய்விட்டது