Pages

Thursday, March 15, 2012

ஆண்டவன் கட்டளை






நாம் எதையும் சாதிக்கக் கூடிய வல்லவர்கள். நமக்குத்தேவையான எல்லா வலிமையும் சக்தியும் நமக்குள்ளே குடி கொண்டு இருக்கின்றன




தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை ஆகும். அத்துடன் இவை எல்லாவற்றிற்கும் மேல் அன்பு இருந்தாக வேண்டும்.










சந்தோசமான சமயங்களில் கடவுளை பாராட்டுங்கள்

கஷ்டமான சமயங்களில் கடவுளை  வேண்டுங்கள்

வலிமிகுந்த சம ங்களிள் கடவுளை நம்புங்கள்

அமைதியான நேரங்களில் கடவுளை வணங்குங்கள்

ஒவ்வோரு சமயத்திலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்    






ஆண்டவன் கட்டளை

10 comments:

  1. அத்தனையும் சத்தியமான உண்மை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி!
      கருத்துரைக்கு வந்தனம்!
      [im]http://www.incrediblesnaps.com/wp-content/uploads/2011/11/60-beautiful-flower-pictures-15.jpg[/im]

      Delete
  2. நாம் எதையும் சாதிக்கக் கூடிய வல்லவர்கள். நமக்குத்தேவையான எல்லா வலிமையும் சக்தியும் நமக்குள்ளே குடி கொண்டு இருக்கின்றன

    சிரமப்பட்டு மீட்டெடுத்த பிறகு முதல் பதிவிலேயே தன்னம்பிக்கை தரும் அருமையான வரிகள்..
    நன்றி பாராட்டி வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  3. ஒவ்வோரு சமயத்திலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்

    நன்றி.. நன்றி.. நன்றி...

    ReplyDelete
  4. ஆண்டவன் கட்டளை அருமை.

    முதலில் காட்டியுள்ள அசையும் “ஸ்வஸ்திக்” சின்னம் ரொம்ப ரொம்ப ஜோர்.

    ReplyDelete
  5. கையில் GHAதையுடன் அமர்ந்திருக்கும் கம்பீர விநாயகரும் நல்லா இருக்கு. ;)

    ReplyDelete
  6. //சந்தோசமான சமயங்களில் கடவுளை பாராட்டுங்கள்

    கஷ்டமான சமயங்களில் கடவுளை வேண்டுங்கள்

    வலிமிகுந்த சம யங்களிள் கடவுளை நம்புங்கள்

    அமைதியான நேரங்களில் கடவுளை வணங்குங்கள்

    ஒவ்வோரு சமயத்திலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் //

    அழகான அறிவுரைகள். நன்றி !

    ReplyDelete
  7. நாம் எதையும் சாதிக்கக் கூடிய வல்லவர்கள். நமக்குத்தேவையான எல்லா வலிமையும் சக்தியும் நமக்குள்ளே குடி கொண்டு இருக்கின்றன//

    இது தான் உண்மையான நம்பிக்கை.

    இந்த நம்பிக்கைதான் மனிதனை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.

    அருமையாக, அழகான படங்களுடன் சொல்லியிருக்கிறீர்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த வந்தனம் "கோமதி அரசு"
      தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி!
      பிடியுங்கள் ஒரு பூங்கொத்து!
      [im]http://cdn7.fotosearch.com/bthumb/VSL/VSL117/FLOWR_15.jpg[/im]

      Delete
  8. உங்களின் பூங்கொத்தை இப்போது தான் பெற்றுக் கொண்டேன்.
    மகிழ்ச்சி.

    ReplyDelete