விருதின் பெருமை
"லீப் ஸ்டர்" என்ற விருது திருமதி ராஜராஜெஸ்வரி அவ்ர்களால் [“மணிராஜ்" வலைத்தளம்] எனக்கு அளிக்கப்பட்டது.
http://jaghamani.blogspot.in/
விருது ஓர் ஊக்கம் தரும் உற்சாக டானிக். முற்றும் துறந்த முனிவரும் கடுமையான தவம் செய்வதின் நோக்கம் அதன் மூலம் ஏதாவது ஒன்றை அடைவதற்குத்தான். விருதினை தருபவர்களுக்கு ஒரு ஆத்ம திருப்த்தி கிடைக்கும் ; அதனை பெறுபவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியும் மேலும் பல விருதினை அடைவதற்கு உற்சாகத்தினையும் ஊக்கத்தையும் அளிக்கும்.
முதன்முதல் வலைஉலகம் பற்றி "துளசி தளம்" தேவதை இதழ் மூலம் அறிந்தேன். திருமதி.துளசி கோபால் அவர்கள் தான் எனக்கு தளத்தில் தமிழில் எழுத கற்றுக்கொடுத்தார்கள். அவருக்கு எனது முதல் விருதினை அன்புடன் அளிக்கிறேன்.http://thulasidhalam.blogspot.in/
எனக்கு மனஆறுதலை அளிக்கும் முகமாக அவ்வப்பொழுது நல்ல பல சங்கீதங்களை வீடியோ மூலம் தந்து வரும் திரு.வெங்கட் கைலாசம் அவர்களுக்கு http://myblogkumara.blogspot.in/
இரண்டாவது விருதினை அளித்து மகிழ்கிறேன் .
ஆரம்பத்தில் இடுகையை சரியாக வெளியிடத்தெரியாத நிலையில் எனது தளத்திற்கு வருகை தந்து "CUTE" என முதல் கருத்தினை இட்டு உற்சாகப்ப்டுத்திய "சித்ரா சாலமன் " கொஞ்சம் வெட்டிபேச்சு அவர்களுக்கு மூன்றாவதாக விருதினை அளிக்கிறேன். http://www.blogger.com/profile/06018665756362323009
இணைய தளம் குறித்து பலதொழில் நுட்பங்களை வெளியிடும் "பொன்மலர்" அவர்களுக்கு நான்காவது விருதினை மனமுவந்து அளிக்கிறேன். http://www.blogger.com/profile/04898303698495150506
பல பயனுள்ள ஸ்லோகங்களை வெளியிட்டு ஆன்மிக அன்பர்களைக் கவரும் "ஸ்த்தோத்திர மாலா" அவர்களுக்கு ஐந்தாவது விருதினை அளிப்பதில் பெறுமகிழ்வு அடைகிறேன். http://sthothramaalaa.blogspot.in/
எனக்குப் பிடித்தமானவை:
வாசமிகு மலர்ச்செடிகளை வளர்த்தல்
அதில் மலரும் மலர்களை கொய்து இறைவனுக்கு சமர்ப்பித்தல்
வாரப்பத்திரிக்கைகளில் வரும் நல்ல தொடர்களை சேர்த்து பாதுகாத்தல் [சுதா சேஷய்யன் அவர்களின் ஸ்ரீ லலிதா-லலிதா சகஸ்ர நாம விளக்கம், போன்றவை]
மாலை நேரத்தில் சுவாமி ஸ்லோகங்களை கூறுதல்
எளிய உணவுகளை ருசியாக செய்தல்
குழந்தைகளின் மழலையில் மெய்மறந்து மகிழ்தல்
இறுதியாக எனக்கு விருதினை அளித்து உற்சாகப்படுதிதிய திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கத்தினை சமர்ப்பிக்கின்றேன்
வெளியிட்டுள்ள படங்கள் யாவும் அழகோ அழகு.
ReplyDeleteவிருது அளித்தவருக்கும்,
விருதினைப்பெற்ற தங்களுக்கும், தங்கள் மூலம் விருதினைப்பெற்ற ஐவருக்கும் என் மனமர்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
மிக்க நன்றி ஐயா, தங்களின் கருத்துரைகள் உற்சாகமூட்டுகிறது.
Delete[im]http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a5/Flower_poster_2.jpg/330px-Flower_poster_2.jpg[/im]
இனிமையான வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
ReplyDelete[ma]மிகக நன்றி மேடம்.[/ma]
Delete[im]http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5d/Crateva_religiosa.jpg/220px-Crateva_religiosa.jpg[/im]
என்ன தவம் செய்தேன்....... இத்தனை அழகான நட்'பூ'க்களை வலை மூலம் கவர்ந்துகொள்ள!!!!!
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும் விருதினை அளித்த உமக்கும் என் அன்பும் ஆசிகளும்.
PIN குறிப்பு: வேர்டு வெரிஃபிகேஷன் வேணுமா???????
[co="blue"]மிகக நன்றி மேடம். அடிக்கடி வாருங்கள்[/co]
Delete[im]http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f9/Aikya_Linga_in_Varanasi.jpg/170px-Aikya_Linga_in_Varanasi.jpg[/im]
நன்றி ஐயா.
ReplyDeleteஅழகிய விருதிற்கு மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து அருமையான பதிவுகளைத் தர வாழ்த்துக்கள்!
Deleteமிக்க நன்றி
Delete[im]http://scriptures.ru/india/murtis/thumbs/saraswati_tm.jpg[/im]
[im]மிகக நன்றி . அடிக்கடி வாருங்கள்
Deletehttp://scriptures.ru/india/murtis/thumbs/devi_trinity_tm.jpg[/im]
மிகக நன்றி . அடிக்கடி வாருங்கள்
Delete[im]http://scriptures.ru/india/murtis/thumbs/devi_trinity_tm.jpg[/im]
[ma]test[/ma]
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! படங்கள் எல்லாமே சூப்பர் !
ReplyDelete[im]http://th684.photobucket.com/albums/vv205/n1ccademus/smilely/SMILEY_1/th_thblue_1_text.gif[/im]
Delete[box]வாழ்துத்தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.[/box]