நடராஜரின் வடிவம் பஞ்சாட்சரமந்திரத்தின் ஸ்தூலவடிவமாகும்.ஓம் என்ற பிரணவமே திருவாசியாக,உடுக்கை வீசும்கரம், அபயகரம்,தீபச்சுடர்,முயலகன்- இவை பஞ்சாட்சரத்தின் மற்ற அஷ்ரங்கள் ஆகும்:-
                               படைத்தல்,
                         
                                  காத்தல்
                   
                                  அழித்தல்,
                   
                                 மறைத்தல்,
                           
                                    
                                                                                      
                                              
                                             
                                       
                    அருளல்-- 
             ஆகியவற்றை நடராஜரின்
              வடிவத்தில் காணலாம்
 
படங்களும், தகவல்களும் அருமையாக உள்ளன.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteபடங்களும், தகவல்களும் அருமையாக உள்ளன.
பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
[im]http://2.bp.blogspot.com/_Ikqcb-p7BVE/SwPAvsla6dI/AAAAAAAAAMw/dJrTOKozyos/s1600/tamil%2Bthanks.gif[/im]