ஸப்தவிடங்கத்தலங்கள்:-
விஷ்ணு சோமாஸ் கந்தரை தன் மார்பில் வைத்து பூஜிக்க, இந்திரன் வேண்டிக்கேட்டமையால் அதனை அளித்தார். முசுகந்தன் என்ற மன்னன் இந்திரனை தொழ, இந்திரனும் மகிழ்ந்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்க....
ஸப்தவிடங்கத்தலங்கள்:-
இந்திரன் சோமாஸ் கந்தரை கேட்க, இந்திரன் அதுபோல் ஆறு சோமாஸ் கந்தரை உருவாக்கி அசலை எடுத்துக் கொள்ளும் படி கூற, இந்திரன் தெய்வ அருளினால் அசல் சோமாஸ் கந்தரை எடுக்க, இந்திரனும் மகிழ்ந்து 6 பிரதிகளையும் சேர்த்து 7 சோமாஸ் கந்தரையும் அவனுக்கு அளிக்கிறார்.
இதுவே ஸப்த்த (7)விடங்கத்தலங்கள் ஆகும். இந்த ஸ்தலங்களில் இறைவன் "தியகராஜர்" என்னும் திரு நாமத்துடன் எழுந்தருளி உள்ளார்.
அவைகள் வருமாறு:--
வ.எண். -- ஸ்தலம் --- இறைவன் திரு நாமம் --- ஆடும் நடனம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
1. -- திருவாரூர் --- தியாகராஜர் --- அஜபா நடனம்
2 -- நாகப்பட்டினம் --- அழகிய விடங்கர் --- பாராவாரதரங்க நடனம்
3. -- திரு நள்ளாறு --- நகவிடங்கர் --- உன்மத்த நடனம்
4. -- திருக்குவளை --- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்
5. -- திருமறைக்காடு -- புவனிவிடங்கர் --- ஹம்சபாத நடனம்
6. -- திருக்காரவாசல் --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்
7. -- திருவாய்மூர் --- நீலவிடங்கர் --- கமல நடனம்

ஸப்த்த (7)விடங்கத்தலங்கள் ஆகும். இந்த ஸ்தலங்களில் இறைவன் "தியகராஜர்" என்னும் திரு நாமத்துடன் எழுந்தருளி உள்ளார்/
ReplyDeleteஅருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
படங்கள் பதிவை விளக்குகின்றன.. பாராட்டுக்கள்..
ReplyDeleteமிக்க நன்றி, ராஜராஜேஸ்வரி. தங்களின் ஊக்கம் தரும் கருத்துக்களுக்கு என் நன்றிகள் பல.
ReplyDelete[im]http://mostbeautifulflower.com/wp-content/uploads/2011/07/Lotus-Flower-Picture-Wallpaper-4.jpg[/im]