Pages

Thursday, July 21, 2011



ஆடியும் அம்மனும்

ஆடி பிறந்தாலே திருவிழாக் கோலம் தான்.

ஆடிப்பூரம் ஆண்டாள் அவதரித்தநன்னாள்.ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் திருவிழா மிகவும் விசேஷம்.

உடன் எழுந்தருளி இருக்கும் காமதேனுவுக்கும் வளையல் மாலை சாற்றி அலங்கரித்திருப்பார்கள்.
ஆடி கடைசி வெள்ளியன்று பெண்களுக்கு அந்த வளையல்களை தருவார்கள்.
வர வேண்டும் வர வேண்டும் தாயேஒரு வரம்
தர வேண்டும் தர வேண்டும் நீயேஅம்பா
(வர வேண்டும் )

அறம் வளர்க்கும் அம்பா பர்வத வர்தனி
ஐயாறு தனில் மேவும் தர்மசம் வர்தனிதிரு
வையாறு தனில் மேவும் தர்மசம் வர்தனி
(வர வேண்டும் )

தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாது
தாழ்ந்த என் நிலையில் தர்மம் மாறாது
வான் புகழ் வள்ளுவன் வகுத்த நன்னெறியினில்
வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயேஇவ்
வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே
(வர வேண்டும் )
[ பாடல் உதவி "கற்பூர நாயகியே"http://ammanpaattu.blogspot.com/]

video

சேலம் ஸ்ரீசாரதாம்பாள் கோவிலின் வளையல் தோரணத்தின் படக்காட்சி:

0 comments:

Post a Comment


4 comments:

  1. முதல் தரிசனம்...
    வர வேண்டும் வர வேண்டும் தாயே – ஒரு வரம்
    தர வேண்டும் தர வேண்டும் நீயே

    தங்களது ஆன்மீக பணித்தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம் சகோ இன்றுதான் உங்கள் வலைத்தளம் வந்தேன் சிறந்த ஆக்கங்களை வெளியிடும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.............

    ReplyDelete
  3. வணக்கம் சகோ இன்றுதான் உங்கள் வலைத்தளம் வந்தேன் சிறந்த ஆக்கங்களை வெளியிடும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.............

    ReplyDelete
  4. வணக்கம் சகோ இன்றுதான் உங்கள் வலைத்தளம் வந்தேன் சிறந்த ஆக்கங்களை வெளியிடும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்............. நன்றி அம்மா

    ReplyDelete