இந்த பதிவின் படங்களையும், அதற்குண்டான விசயங்களையும் பார்க்கும்பொழுது அதிலும் அர்த்தநாரீஸ்வரர் படமும் அதற்கான விளக்கமும் எனை ஏனோ ஏக்கங்களுடன் யோசிக்க வைத்தது.... மனம் கவர்ந்த பதிவு..மனமார பாராட்டுக்கள்...
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே மொட்டு விரித்த மலரினிலே வண்டு மூழ்கிடக்கண்டேனே மூங்கிலிலே காற்று வந்து மோதிடக்கண்டேனே- நான் (சிட்டுக்குருவி) பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே பருவம் வந்தேன் தழுவ வந்தேன் பறவைத் துணை இல்லையே எடுத்துச்சொல்ல மனம் இருந்தும் வார்த்தை வரவில்லையே என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்.. (சிட்டுக்குருவி) ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனாம் ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனாம் இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனாம் இளமைத் தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனாம் ஹோய்..
-------- ஜோடிக்கிளியேங்கே சொல்லு சொல்லு... ---------------------------- சிங்கம் புலிக்கூட பேப்பரி... ஜோடி ஒன்னு சேர பேப்பரி.... -------------------------------- ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா.... ---------------------------
இந்த படங்களை பார்த்தவுடன் எனை முனுமுனுக்க வைத்த பாடல்கள்....
அருமையான படங்கள்.
ReplyDeleteஅற்புதமான தலைப்பு..
அருமை. பாராட்டுகள். வாழ்த்துக்கள்.நன்றி.
ஆப்பிளுக்கு காதல் ஆப்பிள் என்று
இதனால்தான் பெயர் வந்தததோ!!
அன்புமிகு ராஜ ராஜேஸ்வரி,
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி.
தங்களின் பதிவில் வந்த படங்களின் தொகுப்பினை "http://thamaraimalar-chandrasekar.blogspot.com/2011/06/blog-post_25.html#comments
--ல் காண்க!
அற்புதமான தலைப்பு......
ReplyDeleteஅருமையான படங்கள்....
அருமை. பாராட்டுகள்....
ஆகா! அருமையான படங்களால் எங்களை ஆகர்ஷித்து விட்டீர்கள் தோழி.
ReplyDeleteபார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அன்பின் அழகு!
நன்றி "மணி மேகலா" . தொடர்ந்து ஊக்கப்படுத்துங்க!
ReplyDeleteநெஞ்சை அள்ளும் படங்கள்
ReplyDeleteதங்களை விரும்பும் மூன்று விஷயங்கள் பற்றி தொடர் எழுத அழைத்துள்ளேன். எழுதுங்கள். நண்பர்கள் பற்றியும் எழுதுங்கள் தோழி. நன்றி.
ReplyDeletehttp://jaghamani.blogspot.com/2011/07/blog-post_11.html
அழகிய படங்கள்; அருமையான தலைப்பு.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.
இந்த பதிவின் படங்களையும், அதற்குண்டான விசயங்களையும் பார்க்கும்பொழுது அதிலும் அர்த்தநாரீஸ்வரர் படமும் அதற்கான விளக்கமும் எனை ஏனோ ஏக்கங்களுடன் யோசிக்க வைத்தது.... மனம் கவர்ந்த பதிவு..மனமார பாராட்டுக்கள்...
ReplyDeleteசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே
ReplyDeleteசெவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே வண்டு மூழ்கிடக்கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக்கண்டேனே- நான்
(சிட்டுக்குருவி)
பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே
பருவம் வந்தேன் தழுவ வந்தேன் பறவைத் துணை இல்லையே
எடுத்துச்சொல்ல மனம் இருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்..
(சிட்டுக்குருவி)
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனாம்
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனாம்
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனாம்
இளமைத் தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனாம் ஹோய்..
--------
ஜோடிக்கிளியேங்கே சொல்லு சொல்லு...
----------------------------
சிங்கம் புலிக்கூட பேப்பரி... ஜோடி ஒன்னு சேர பேப்பரி....
--------------------------------
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா....
---------------------------
இந்த படங்களை பார்த்தவுடன் எனை முனுமுனுக்க வைத்த பாடல்கள்....
புதிய வருகைக்கு நன்றி மாய உலகம்!
ReplyDeleteநன்றி கொபால கிருஷ்ணன், செந்தில் குமார், ராஜராஜேஸ்வரி
ReplyDelete