tag:blogger.com,1999:blog-4210462151924113955.post8042297481081972372..comments2023-04-17T05:48:00.168-07:00Comments on தாமரை மதுரை: கோவையில் அருள்மழைசந்திர வம்சம்http://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4210462151924113955.post-13394563905173741032012-10-20T01:09:19.699-07:002012-10-20T01:09:19.699-07:00உச்சி நேரத்தில் சூரியன் முப்பெருந்தேவியைகளையும் தன...உச்சி நேரத்தில் சூரியன் முப்பெருந்தேவியைகளையும் தன் கதிர்களால் பூஜித்து வழிபடும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

நிறைய முறை தரிசித்திருக்கிறேன்.. பகிர்வுக்கு பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-91747510011553309542012-10-19T02:13:03.061-07:002012-10-19T02:13:03.061-07:00குழந்தைகள் கல்விகற்க ஆரம்பித்தல் விஜயதசமியில் -- இ...குழந்தைகள் கல்விகற்க ஆரம்பித்தல் விஜயதசமியில் -- இதற்கான படம் கிடைக்கவில்லை.
கிடைத்தது இதுதான்.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-47154986305739544322012-10-19T01:36:54.119-07:002012-10-19T01:36:54.119-07:00எல்லாப்படங்களுமே அழகோ அழகு.
அதுவும் அந்தக்கடைசி ப...எல்லாப்படங்களுமே அழகோ அழகு.

அதுவும் அந்தக்கடைசி படம் ஆஹா!

இரண்டு தோழிகளும் வாயெல்லாம் பல்லாக எதையோ பற்றி இரகசியமாகப் பேசி மகிழ்வது சூப்பரோ சூப்பர் தான்.

இதுபோல பதிவுக்கு சம்மந்தமே இல்லாமல் எதையாவது சில படங்களை இணைப்பது வழக்கமே! ;)

சினிமாவில் வரும் காமெடி ரோல் போல ... அதுவே வாசகர்களுக்கு மகிழ்வளிக்கவும் கூடும்.

நீங்க எங்கேயோ போய்ட்டீங்க!!

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன்
VGKசந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-14479456162764463172012-10-18T19:48:21.076-07:002012-10-18T19:48:21.076-07:00//கோவையில் ஈச்சனாரி என்னுமிடத்தில் 13,000 சதுர அடி...//கோவையில் ஈச்சனாரி என்னுமிடத்தில் 13,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது ஈச்சனாரி விநாயகர் கோயில். இங்கு தான் மகாலட்சுமிக்கும் கோயில் அமைந்துள்ளது.//

எங்கேயோ பார்த்த ஞாபகம் ??????

எங்கேயோ வேறு யார் பதிவிலோ இதைப்பற்றியெல்லாம் ஏற்கனவே ஊன்றிப் படித்து மகிழ்ந்ததுபோல ஸ்வப்ன ஞாபகம் எனக்கு வருகிறது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-31711423908009049712012-10-18T19:45:20.602-07:002012-10-18T19:45:20.602-07:00//மூன்று தேவிகளும் ஒரே கருவறையில் கொலுவிருந்து அரு...//மூன்று தேவிகளும் ஒரே கருவறையில் கொலுவிருந்து அருள் தரும் கோவில் கோவையில் இருக்கிறது.//

ஆஹா! கேட்கவே புல்லரிக்கிறது. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-77748724178126882382012-10-18T19:43:59.006-07:002012-10-18T19:43:59.006-07:00"கோவையில் அருள்மழை"
கோவைக்காரர்கள் கொடு..."கோவையில் அருள்மழை"

கோவைக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். ;))))

சிறந்த தலைப்பில்
நிறைந்த பதிவு.

தொடரும்....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-88764080565175712522012-10-18T18:37:40.457-07:002012-10-18T18:37:40.457-07:00ஒருமுறை சென்றதாக ஞாபகம்...
சிறப்பான கோவிலின் தகவல...ஒருமுறை சென்றதாக ஞாபகம்...

சிறப்பான கோவிலின் தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com