tag:blogger.com,1999:blog-4210462151924113955.post3500126351165772863..comments2023-04-17T05:48:00.168-07:00Comments on தாமரை மதுரை: பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்சந்திர வம்சம்http://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4210462151924113955.post-40745462711251724722012-08-18T00:38:56.755-07:002012-08-18T00:38:56.755-07:00பூத்துப்பூத்து மறையும் பூச்செடி ..... பஹூத் அச்சா ...பூத்துப்பூத்து மறையும் பூச்செடி ..... பஹூத் அச்சா ஹை!
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-30945401456468596292012-08-18T00:37:28.460-07:002012-08-18T00:37:28.460-07:00அடடா! இதிலும் ஓர் அழகான பூ. அதன் மேல் ஓர் பட்டாம்ப...அடடா! இதிலும் ஓர் அழகான பூ. அதன் மேல் ஓர் பட்டாம்பூச்சி பறப்பதாக அனிமேஷன். சூப்பர் தான்! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-30044325636029411082012-08-18T00:36:08.120-07:002012-08-18T00:36:08.120-07:00பூப்படத்தின் மூலம் பூப்போன்ற தங்களின் மனதை நன்கு அ...பூப்படத்தின் மூலம் பூப்போன்ற தங்களின் மனதை நன்கு அறிய முடிகிறது. மிகவும் சந்தோஷம், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-38792531985280742502012-08-18T00:34:04.687-07:002012-08-18T00:34:04.687-07:00பிரமிக்க வைக்கும் தகவல்கள். ;)))))
பாராட்டுக்கள்.
...பிரமிக்க வைக்கும் தகவல்கள். ;)))))
பாராட்டுக்கள்.

என்று நான் கமெண்ட் கொடுத்தால் மீண்டும் தாங்கள் பதிலுக்கு ஒரு பெரிய கண்ணைப்பறிக்கும் படமாகக்கொடுத்து, மீண்டும் என்னை பிரமிக்க வைத்து விட்டீர்களே!!

மீண்டும் அதற்கும் பாராட்டுக்கள்.

[போகும் போக்கைப்பார்த்தால் நம் தோழி அவர்களையே நீங்கள் மிஞ்சி விடுவீர்கள் போலத் தோன்றுகிறது. ;)))))] வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-37212095929842328592012-08-18T00:30:19.154-07:002012-08-18T00:30:19.154-07:00மிகவும் நல்லது. நன்றியோ நன்றிகள்.
இப்போது வெளிநாட...மிகவும் நல்லது. நன்றியோ நன்றிகள்.

இப்போது வெளிநாட்டிலிருந்து என் பேத்தியும், பேரனும் வந்துள்ளார்கள். இந்த மாதம் முழுவதும் இங்கு தான் என்னுடன் இருப்பார்கள். எனவே நான் அவ்வப்போது மட்டும் பதிவுகள் பக்கம் வருவேன். தவறாக நினைக்க வேண்டாம்.

அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-29496126723017492902012-08-18T00:28:16.970-07:002012-08-18T00:28:16.970-07:00ஆஹா! தட்டு நிறைய லட்டுக்கள் !! சூப்பர்.
நீங்கள்...ஆஹா! தட்டு நிறைய லட்டுக்கள் !! சூப்பர்.

நீங்கள் கணினியில் ஏதேதோ புதுமைகள் செய்து அசத்துகிறீர்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது.

பின்னூட்டம் ஒவ்வொன்றுக்கும் படத்துடன் பதில் தருவது எனக்கு ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் உள்ளது, மேடம்.

உடனே உங்களிடம் ஓடிவந்து கற்றுக்க்கொள்ள வேண்டும் என ஆசையாக உள்ளது.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-49835010764782702082012-08-17T23:49:44.991-07:002012-08-17T23:49:44.991-07:00[im]http://www.animateit.net/data/media/4/on_the_f...[im]http://www.animateit.net/data/media/4/on_the_flower.gif[/im] சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-53784639256722188072012-08-17T23:48:36.395-07:002012-08-17T23:48:36.395-07:00[im]http://www.bristol.k12.sd.us/images/flower%20a...[im]http://www.bristol.k12.sd.us/images/flower%20animation.gif [/im]சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-80119726164203497692012-08-17T23:47:32.148-07:002012-08-17T23:47:32.148-07:00[im]http://1.bp.blogspot.com/_UClPlG6BibQ/S-Y1sEjM...[im]http://1.bp.blogspot.com/_UClPlG6BibQ/S-Y1sEjMmAI/AAAAAAAAAuo/-uXpXTnGFmo/s1600/rain_flower.jpg[/im]சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-9276384400586246092012-08-17T23:46:22.985-07:002012-08-17T23:46:22.985-07:00[im]http://fc01.deviantart.net/fs71/f/2010/251/7/e...[im]http://fc01.deviantart.net/fs71/f/2010/251/7/e/silly_little_flower_animation_by_cartunegirl56-d2yb4bh.gif[/im]சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-44811193050356037152012-08-17T23:45:02.539-07:002012-08-17T23:45:02.539-07:00"எல்லாவற்றிற்கும் என் அன்பான பாராட்டுக்கள். ம..."எல்லாவற்றிற்கும் என் அன்பான பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள். அன்புடன் vgk"

பாராட்டுகளுக்கு நன்றி. பிரசாதம் எடுத்துக்கொள்ளுங்க!
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSM0tb9qNqQv3rFdrCQ5dFJbMroq_hiEzib-OTFxQMoMdDpM7Wh9jFjjWk[/im] சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-41410821957350517012012-08-17T19:43:16.699-07:002012-08-17T19:43:16.699-07:00மனமார்ந்த நன்றிகள், மேடம்.
நான் பல்வேறு சூழ்நிலை...மனமார்ந்த நன்றிகள், மேடம்.

நான் பல்வேறு சூழ்நிலைகளிலும், குடும்பப்பொறுப்புகளிலும், வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தமான அலைச்சல்களிலும், எப்போதும் ஏதாவது சிந்தனைகளிலும் மூழ்கி இருக்க நேர்வதால், என்னால் என் டேஷ்போர்டு பக்கமெல்லாம் போய் புதிய பதிவுகளைப்பற்றியெல்லாம் பார்க்க முடிவதில்லை.

அதனால் தங்களின் பதிவுகள் வெளியிடும்போது அதன் இணைப்பை [லிங்க்] மட்டும் மெயிலில் அனுப்பினால் நான் உடனடியாக வருகை தர ஏதுவாகும். கட்டாயம் ஏதும் இல்லை. தங்கள் விருப்பம் போலச் செய்யவும்.

அன்புடன்
vgk [ valambal@gmail.com ]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-14143187203075601202012-08-17T19:28:47.101-07:002012-08-17T19:28:47.101-07:00தங்களின் அன்புக்கு நன்றி!
[im]http://1.bp.blogspo...தங்களின் அன்புக்கு நன்றி!

[im]http://1.bp.blogspot.com/-6l7IwBPtS7s/ToURnAOvADI/AAAAAAAAD2E/qGOFiuZsuBI/s640/india+village+deviyar+illam.jpg[/im]
சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-79282909925713022632012-08-17T19:26:54.041-07:002012-08-17T19:26:54.041-07:00[ma]பாராட்டுகளுக்கு மனம் நிறைந்த நன்றி.[/ma]
[im]h...[ma]பாராட்டுகளுக்கு மனம் நிறைந்த நன்றி.[/ma]
[im]http://assets2.desktopnexus.com/thumbnails/1142637-thumbnail.jpg[/im] சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-76189785909604677672012-08-17T19:23:28.834-07:002012-08-17T19:23:28.834-07:00[im]http://th684.photobucket.com/albums/vv205/n1cc...[im]http://th684.photobucket.com/albums/vv205/n1ccademus/smilely/SMILEY_1/th_thblue_1_text.gif[/im]

அத்தனை கமெண்டுகளையும் தேடி போட்டடுவிட்டேன். தங்களின் ஆதரவிற்கு மனம் கனிந்த நன்றிகள்சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-65104615082089014872012-08-17T00:03:48.208-07:002012-08-17T00:03:48.208-07:00நான் வரிசையாக 7 அல்லது 8 கமெண்ட் கொடுத்தேனே!
மற்றவ...நான் வரிசையாக 7 அல்லது 8 கமெண்ட் கொடுத்தேனே!
மற்றவைகள் கணினி கோளாறினால் காணாமல் போய் விட்டனவா?
தயவுசெய்து SPAM இல் போய் தேடிப்பாருங்கள் மேடம்.
vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-80916881686438620702012-08-16T23:57:28.083-07:002012-08-16T23:57:28.083-07:00மதேஸ்வரன் மதுரை
எனது மற்றொறு தளமான மாதேஸ்வரன் மது...மதேஸ்வரன் மதுரை
எனது மற்றொறு தளமான மாதேஸ்வரன் மதுரையில் உள்ள கோளாரினை இன்றுதான் சரி செய்தேன்.தொடர்ந்த ஆதரவிற்கு என் நன்றிகள். பத்மா பார்க்க பத்மாசந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-19354307968830260192012-08-16T22:22:05.451-07:002012-08-16T22:22:05.451-07:00அருமையான செய்திகள் திருமலை திருக்கோவில்பற்றி.
ஏழு...அருமையான செய்திகள் திருமலை திருக்கோவில்பற்றி.
ஏழுமலையான் அபிஷேக காட்சி எல்லாம் தந்து மனசை அவன் பால் நிலைக்க செய்து விட்டீர்கள்.
நன்றி, நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-69072413785042152622012-08-16T20:32:12.479-07:002012-08-16T20:32:12.479-07:00//ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்ச...//ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப் பெரிய பாக்கியமாகும்.//

இந்த அபூர்வத்தகவல்கள் [நம் தகவல் களஞ்சியமாம் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களும் ஏற்கனவே ஓர் பதிவினில் சொல்லியிருந்தார்கள்] தங்கள் மூலமும் மீண்டும் ஒருமுறை தெரிந்து கொண்டதும் நான் செய்த மிகப்பெரிய பாக்கியமாகும் தான்.

எல்லாவற்றிற்கும் என் அன்பான பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள். அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-36468544598579073892012-08-16T20:25:21.528-07:002012-08-16T20:25:21.528-07:00
//திருப்பதி அலர்மேல் மங்கைக்கு உள் பாவாடை கத்வால்...
//திருப்பதி அலர்மேல் மங்கைக்கு உள் பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தி யுடன் நெய்கிறார்கள். பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள் அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள்.//

ஆச்சர்யம் அளிக்கும் இரகசியத்[உள்பாவாடை போன்றே] தகவல்கள் ... ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-84262386126112541672012-08-16T20:24:08.294-07:002012-08-16T20:24:08.294-07:00[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRBEBp...[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRBEBprsH_4r_6qaDUJRrBB63EWunprq2tSKscgppQKsZEJrBEyy5bmbA[/im]

[ce]நன்றி! நன்றி![/ce]சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-28429419890729368172012-08-16T20:22:33.357-07:002012-08-16T20:22:33.357-07:00அற்புதமாக பழமை வாய்ந்த அபிஷேகக் காணொளி. ;)))))
நன்...அற்புதமாக பழமை வாய்ந்த அபிஷேகக் காணொளி. ;)))))
நன்றியோ நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-82891725313630879852012-08-16T20:21:20.701-07:002012-08-16T20:21:20.701-07:00பிரமிக்க வைக்கும் தகவல்கள். ;)))))
பாராட்டுக்கள்.பிரமிக்க வைக்கும் தகவல்கள். ;)))))
பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-27154900980555880932012-08-16T20:20:45.188-07:002012-08-16T20:20:45.188-07:00பிரமிக்க வைக்கும் படங்கள். ;)))))
பாராட்டுக்கள்.பிரமிக்க வைக்கும் படங்கள். ;)))))
பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-26343550355307646622012-08-16T20:14:44.468-07:002012-08-16T20:14:44.468-07:00எண்ணற்ற அதிசயங்களைத் தன்னுள்ளே அடக்கியது ஏழுமலை என...எண்ணற்ற அதிசயங்களைத் தன்னுள்ளே அடக்கியது ஏழுமலை எனும் திருப்பதி. மெய்சிலிர்க்கச் செய்யும் அற்புதப்பகிர்வுகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com