tag:blogger.com,1999:blog-4210462151924113955.post347556835869253693..comments2023-04-17T05:48:00.168-07:00Comments on தாமரை மதுரை: ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தரிசனம்!சந்திர வம்சம்http://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4210462151924113955.post-13987222775499802412012-10-15T01:25:20.385-07:002012-10-15T01:25:20.385-07:00very Informative post thanksvery Informative post thanksதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-23914821385814962232012-10-09T02:41:46.546-07:002012-10-09T02:41:46.546-07:00ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம். அந்தத் துதியில் ‘ஆத்ம ஸ்...ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம். அந்தத் துதியில் ‘ஆத்ம ஸ்வரூபிணி’ என்றே வர்ணிக்கப் படுகிறாள் அம்பிகை!//

ஆதம்ஸ்வரூபிணியின் படங்கள் அம்மனைப்பற்றிய செய்திகள் எல்லாம் அறிந்து சந்தோஷம்.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-66538371149452630212012-10-08T09:51:46.063-07:002012-10-08T09:51:46.063-07:00படங்கள் அருமை... ஐயாவின் கருத்தையும் அறிந்தேன்...
...படங்கள் அருமை... ஐயாவின் கருத்தையும் அறிந்தேன்...

நன்றி சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-26864063832176982522012-10-07T20:59:36.641-07:002012-10-07T20:59:36.641-07:00தாங்கள் வலைச்சர ஆசிரியர் பணியினை ஏற்றுக்கொள்ள வேண்...தாங்கள் வலைச்சர ஆசிரியர் பணியினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதற்கான சுலபமாக வழிமுறைகளை நான் தனியே மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன். நான் கொஞ்சம் மற்ற வேலைகளில் பிஸியாக இருப்பதாலும், மின் தடை போன்ற தொல்லைகளாலும், யோசித்து, தங்களுக்குப் புரியும் வண்ணம் மெயில் எழுதி அனுப்ப நேரம் இல்லாமல் உள்ளது. எப்படியும் ஒரு நாள் அந்த மெயில் தங்களுக்கு வந்து சேரும்.

இதற்கிடையில் இந்த வலைச்சர இணைப்புக்குச் செல்லுங்கள். அங்கு பின்னூட்டப்பகுதிக்குச் சென்று, அன்பின் சீனா ஐயாவுக்கு நான் எழுதிய கருத்துக்களையும், அவர் எனக்கு அளித்துள்ள பதில்களையும், அதற்கு நான் எழுதியுள்ள பதில்களையும் பொறுமையாகப் படியுங்கள்.

அங்கும் நான் இதே ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாளைப்பற்றி மேலும் விபரமாக எழுதியுள்ளேன்.

இணைப்பு இதோ:

http://blogintamil.blogspot.in/search?updated-max=2012-10-08T06:00:00%2B05:30

என்றும் அன்புடன்,
VGK
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-77342110423804704492012-10-07T20:52:04.423-07:002012-10-07T20:52:04.423-07:00அனைத்துப்படங்களும் அழகோ அழகு! பாராட்டுக்கள்.
மனமார...அனைத்துப்படங்களும் அழகோ அழகு! பாராட்டுக்கள்.
மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

தொடரும்.... vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-66842709484296737282012-10-07T20:50:34.804-07:002012-10-07T20:50:34.804-07:00//மகாமேருவின் உச்சியில் சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரியாக...//மகாமேருவின் உச்சியில் சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரியாக வீற்றிருப்பவள் இவள்தான்.

லலிதா என்றும் திரிபுரசுந்தரி என்றும் கொண்டாடப்படுவள் இவளே.

இவளுடைய சிறப்பைக் கூறுகின்ற துதி, ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம்.

அந்தத் துதியில் ‘ஆத்ம ஸ்வரூபிணி’ என்றே வர்ணிக்கப் படுகிறாள் அம்பிகை!//

’ஆத்ம ஸ்வரூபிணி’யாகிய ஸ்ரீஇராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு அடியேனின் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

தொடரும்.... vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-6123927960965229702012-10-07T20:47:22.663-07:002012-10-07T20:47:22.663-07:00//இத்தகைய நிலைகளில் சிக்காமல், பக்தர்களை முறைப்படு...//இத்தகைய நிலைகளில் சிக்காமல், பக்தர்களை முறைப்படுத்துபவள்
ஸ்ரீராஜராஜேஸ்வரி.//

அருமை. நீண்ட நாட்களுக்குப்பின் இந்த அம்பாளினை இங்கு தரிஸிக்க வைத்துள்ளது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

தொடரும்... VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-73217814104824752202012-10-07T19:29:53.124-07:002012-10-07T19:29:53.124-07:00ஞானாக்ஷி ராஜராஜேஸ்வரி என்று கொண்டாடப்படும் அருமை...ஞானாக்ஷி ராஜராஜேஸ்வரி என்று கொண்டாடப்படும் அருமையான ஆலயம் பலமுறைத்ரிசித்திருக்கிறோம்..

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com