Pages

Sunday, September 30, 2012

வானத்து நட்சத்திரங்களை மலர்களாக்கி!

வானத்து நட்சத்திரங்களை  மலர்களாக்கி!


ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாத அளவில் வசந்தம் வீச ஆரம்பித்து விடும். அதுவும் தென் பொதிகை நகரங்களில் மே இறுதியிலேயே குளிர்ந்த காற்றுடன் சாரல் ஆரம்பித்து தோட்டங்களில் பல வண்ண மலர்கள் பூத்து மணம்வீச ஆரம்பித்திருக்கும்
ஆனால் இந்த ஆண்டோ செப்டம்பர் முடிந்த நிலையிலும், சூரியனின் வெப்பக் கதிகள் சுட்டெரிக்கின்றன. இந்நிலையில் வண்ண மலர்களும் மலரவில்லை, வாசமில்லா மலர்களும் காணப்படவில்லை. 





ஆனால் என்ன ! கீழ்க் காணும் எழில் மிகு மலர்கள் பூக்கும்வரை,




























































 வானத்து நட்சத்திரங்களையே மலர்களாக்கி இறைவனை அர்ச்சிப்போம்.
[கர்சரை இறைவனின் படத்தில் வைத்து ஓம் என சுற்றவும்.]














நட்சத்திரங்களை   மலர்களாக்க உதவியது:.








7 comments:

  1. மலர்களின் அணிவகுப்புப்படங்களையெல்லாம் அழகோ அழகாக் காட்டியுள்ளீகள். பாராட்டுக்கள்.

    // வானத்து நட்சத்திரங்களையே மலர்களாக்கி இறைவனை அர்ச்சிப்போம்.//

    மிகவும் அழகான கற்பனை ! ;)))))

    //கர்சரை இறைவனின் படத்தில் வைத்து ஓம் என சுற்றவும்.//

    ஆம் சுற்றிப்பார்த்தேன். அடடா! எத்தனை எத்தனை நட்சத்திரப்பூக்கள், பூமாரி பொழிகின்றன! வியந்தேன்.
    தேனாக இனிக்கும் காட்சிகள் தான்.

    இந்தத் தொழில்நுட்பங்களிலெல்லாம் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  2. வானத்து நட்சத்திரங்களையே மலர்களாக்கி இறைவனை அர்ச்சிப்போம்.
    [கர்சரை இறைவனின் படத்தில் வைத்து ஓம் என சுற்றவும்.]//

    அருமை அருமை.
    வானத்து நட்சத்திரங்களை மலர்களாக்கி இறைவனை அர்ச்சித்து விட்டேன்.
    ஓம் என சுற்றி வந்து இறைவனின் அருள் பெற்றச்சு. மலர்களின் படங்கள், இறைவனின் படங்கள் எல்லாம் அழகு, அற்புதம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மலர்களைப் படங்களில் பார்த்தாவது
    நம் மனம் வசந்தம் பெறட்டும்.

    அழகான படங்கள்.

    ReplyDelete
  4. மனதைக் கவர்ந்து இழுக்கும் அழகிய மலர்களின் தோட்டம் !...மிக மிக அருமையாக உள்ளது இன்றைய படைப்பு .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  5. அழகான படங்களின் தொகுப்பு . தேடிப்பெற செல்வங்கள் மிக்க நன்றி

    ReplyDelete
  6. மிகவும் அருமையான மலர்கள்.கர்ஸரை சுழற்றினால்
    கடவுளுக்கு பூமாரி. மலர்கள் பார்க்க,பார்க்க ஆனந்தம்.

    ReplyDelete